கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். |