புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு


2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.

29 மார்., 2015

நெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்



யாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு

யாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்க



பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார

வடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கை



வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும்

துண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை


துண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு

தேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை

 நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய

தமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்

news























இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

திருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல


திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி



தஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2

உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா



உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது  இன்று
New Zealand 183 (45 ov)
Australia 186/3 (33.1 ov)
New Zealand 183 (45.0 ov)
Australia 63/2 (12.2 ov)
Australia require another 121 runs with 8 wickets and 37.4 overs remaining
New Zealand 183 (45.0 ov)
Australia
New Zealand won the toss and elected to bat
New Zealand 171/7 (41.1 ov)
Australia
New Zealand won the toss and elected to bat

மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்


பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்


இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று

பந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்

இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு


ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிbழ விடு தலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள் ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது

பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது வந்தே தீரும் - சம்பந்தன்


பாராளுமன்ற விதிமுறை களின் படி எதிர்க் கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பத வியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அத்துடன் பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் அப்பதவி எமக்கென இருந்தால் அதனை யார் தடுத்தாலும் அது எமக்கே வந்து சேரும், பாராளு மன்ற

தற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?


மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்

டோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி

யாழ். வந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று பார்வை

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு

ஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்

இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

2015 உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த

நயினை நாகபூசணியை வழிபட்டார் பிரதமர்


உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  தீவகப்பகுதிக்கு

கருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

பாரிஸ் ரயில் நிலையத்தில் கருப்பினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு

28 மார்., 2015

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்

“நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு” என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம்

இணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`!


கல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.
பிரபல சினிமா நிறுவனமான  ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை

அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் டக்ளஸ் தேவானந்தா கையளித்தார்.

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும்

இலங்கையின் தர்மசேனா இப்படியும் சாதனை!



லகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர்

யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா


யார் என்ன சொன்னால் என்ன? கரம் கோர்த்து வந்திறங்கிய கோலி-அனுஷ்கா
லகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்திக்க விராட் கோலி

சென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடியது! (படங்கள்)


காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் நடத்தி வரும் முழு

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது யாழ். நகரில் பிரதமர் ரணில்













* பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம்
* 2016 இல் யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டுவிழா

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பு போட்டி ஆஸி - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.
அவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக்

இலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி அரசு முற்றாக மறுப்பு


இலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு 83 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்பட வில்லையென பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.
யாழ். சென் ஜோன் கல்லூரிக்கு தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அமைச்சின் செயலாளரும் இணைந்து நேற்று வழங்கியபோது எடுத்த படம். பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய ந.ஜோ.ஞானப்பொன்ராஜாவிடம் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படுகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்ப



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்க இணக்கம்


எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இலங்கையர்

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக

27 மார்., 2015

வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி! மோடி, மன்மோகன் பங்கேற்பு!

பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருது வெள்ளிக்கிழமை

யாழ்.பரியோவான் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை


யாழ்.பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பிரிவை  ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ

சிறையிலுள்ள பெண்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை ; என்கிறார் ரணில்

சிறையிலுள்ள பெண்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.

ஆயரின் கேள்விக்கு பதிலளிக்காத ரணில்

 யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு

பொறுமையாக இருங்கள் : அமைப்புக்களை நிர்வகித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம்: ரணில் உறுதி


புதிய அரசை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமையை

தோல்வியிலும் சாதனை படைத்த டோனி

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் டோனி

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்


ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில்

இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!


 எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில்

கமல் மகளை ஒப்பந்தம் செய்ய ஹைகோர்ட் தடை!


 நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத்தேர்தலில் இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்


ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட வர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க வேண்டாமென

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை: ரணில்

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

யாழ்.மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்றுவோம்; பிரதமர் ரணில்

யாழ். மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.       

26 மார்., 2015

ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது பி.பி.சி


பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள்

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு



ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று 

இந்திய அணி தோல்வி : அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை


உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக

ஜெ., வழக்கின் தீர்ப்பு கூற இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூற இடைக்காலத் தடை விதிக்க

குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும்: தமிழிசை பதிலட


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்பு,

நாக்கை அறுத்துக்கொண்ட கிரிகெட் ரசிகர்



வேலூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்து

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு 2ஆம் மாடியில் இருந்து அழைப்பு

news
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
 
நெடுங்கேணி  பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விபூசிகா இன்று தாயுடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இன்று 26.3.2015 கிளிநொச்சி நீதிமன்றம் வழக்கினை விசாரணை செய்த போது நீதிபதி வகாப்தீன் தாயாருடன் செல்லலாம்

உலக கோப்பை இந்தியா தோல்வி கான்பூரில் ரசிகர்கள் ஆவேசம் டிவியை உடைத்தனர்

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன
Australia 328/7 (50.0 ov)
India 113/4 (24.5 ov)
India require another 216 runs with 6 wickets and 25.1 overs remaining



இரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பம்-www.immigration.gov.lk


ஏழு நாடுகளுக்கான இரட்டைக்குடியுரிமை வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் நேற்று வரை 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி!– உபேக்ஸா








எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் வங்கிக் கணக்குகளை ரகசிய பொலிசார் சோதிக்கவேண்டும் -காலி நீதவான்




எவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கா

Aus vs Ind

 Australia innings (50 overs maximum)

உலகக் கிண்ண இறுதிப் போட்டியை உறுதி செய்ய அவுஸ்திரேலியா - இந்தியா இன்று பலப்பரீட்சை

அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் இலங்கை நேரப்படி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அவுஸ்தி ரேலியாவில் பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகும். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான முதல் அணியாக நிய+ஸிலாந்து அணி தென் னாபிரிக்காவை வீPழ்த்தி முதற்தடவை யாக அரையிறுதியில் வெற்றி பெற்று தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5464 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிகள் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.
லலித், குகன் காணாமல்போன வழக்கு:

கெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு யாழ். நீதிமன்று அழைப்பாணை

பாராளுமன்றின் ஊடாக அனுப்பிவைப்பு
முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித் குமார் வீர ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும': பாரிய நிதிமோசடி

இலங்கைக்கு அழைத்துவர பொலிஸ் ஏற்பாடு

* கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு ஏழரைக் கோடி ரூபா செலவு
* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு
 
‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை

சில மணிநேரத்தில்.....இறுதிப்போட்டி இடம் யாருக்கு? 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
















உலக கோப்பை கிரிக்கெட்டின் 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸ்திரேலியர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள் என நம்புகிறேன்: ரோகித் சர்மா


உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில்

நான்கு பொலிஸாரின் மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது


இரத்மலான, அங்குலான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொலை செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட கு

25 மார்., 2015

கனகராயன்குளம் சிறுமியின் உடல் மீள தோண்டி எடுப்பு



பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை

இரண்டாம் முறையும் நீதிமன்றில் ஆஜராகாத கெஹலிய ; நாடாளுமன்றம் ஊடாக அழைக்க மன்று உத்தரவு


லலித்-குகன் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் ஊடாக கெஹலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு யாழ். நீதவான்

மஹிந்தவின் புகைப்படத்துடன் யாழில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

யாழ் மாவட்டத்தில் இன்று அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தோல்விக்கு நானே காரணம்: கண்ணீர் வடிக்கும் டிவில்லியர்ஸ்

நியூசிலாந்து அணியுடான தோல்விக்கு நானே காரணம் என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது எங்கள் கைவசம் இல்லை: மத்திய உள்துறை அமைச்சர்



தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது பற்றி வெளியுறவு துறை அமைச்சகம் தான்

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு - கருப்பு பெட்டி கிடைத்தது


பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்து விட்டதாகவும், அதை

மஹிந்த பயன்படுத்தும் மேலதிக அரச சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும்!- அரசாங்கம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது : ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் எலியாட்!


லகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிராண்ட்

சுவிஸ் வடிவேலுவின் திருமுறைகள் குறுவெட்டு வெளியீடு


ரூ. 2000 கோடி நட்டஈடு; கோத்தாவிடம் அமைச்சர் ரவி கோரிக்கை கடிதம்


தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி

எதிர்க்கட்சித் தலைவர் யார்? பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் அந்தக்

சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்

திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேற்றுக் காலை (24) திறந்து வைத்தார்.

19 வது திருத்தத்தில் முரண்பாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்படும்



சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உச்சமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் செய்யலாம்


19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றே கூறப்பட்டாலும் இச்சட்ட திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைப்பு இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது


அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை

62-வது தேசிய விருதுகள் அறிவிப்பு




மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது

குஷ்புவுக்கு புதிய பதவி : சோனியாகாந்தி அறிவிப்பு

குஷ்புவுக்கு புதிய பதவி : 
சோனியாகாந்தி அறிவிப்பு


நடிகை குஷ்பு திமுகவிலிருந்து சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  இவருக்கு கட்சியில் என்ன

அரசு போட்ட தடை : திருமாவளவன் ஆவேசம்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேச அறிக்கை:
 
’’சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர்

நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது




மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய

19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம்  நாடாளுமன்றில்  சமர்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad