இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?
-
18 ஏப்., 2015
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது
ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை
மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
மும்பையையும் வென்றது சென்னை /சென்னை தொடர்ந்து வெற்றி முகமாக
Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 189/4 (16.4/20 ov)
Chennai Super Kings won by 6 wickets (with 20 balls remaining)
17 ஏப்., 2015
கோவை சிறையில் தனிமைச் சிறையில் கைதிகள் சித்ரவதை: வீடியோ வெளியாகி பரபரப்பு
கோவை மத்திய சிறையில் 3 கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ள காட்சிகள் தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியாகி
மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் கோர்ட் உத்தரவு
திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத்
முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் விசாரணை
மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும்
சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது.
மதிமுகவினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசு
பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 ஏப்., 2015
அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
முல்லைத்தீவுக்கு விரைவில் புதிய மத்திய பஸ் நிலையம்; உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உறுதி
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்தில் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நடப்படும்.
அத்துடன் அதன் கட்டட வேலைகள் துரிதகதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் - இவ்வாறு உள்நாட்டு போக்குவரத்து
சுவிசில் நடந்த த.தே.கூ. - த.தே.ம.மு. இணைவு பற்றி பேச்சு!
தற்போதைய செய்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம் : ஜெயசேகரம் |
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக |
மகிந்தவின் வீட்டு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கால்டன் வீட்டுக்கு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்துக்கு சென்றுள்ளனர்.
இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன்
போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
15 ஏப்., 2015
நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்
பண்டைய நம்ரூத் நகர் அழிப்பு: ஐ.எஸ். வீடியோவால் உறுதி
ஈராக்கின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கி'மாக கருதப்படும் நம்ரூத்தில் ஐ.எஸ். சேதங்களை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச்சில் வெளியான செய்தி இந்த வீடியோ மூலம்
திராவிடர் கழகத்தினர் மீது தடியடி- மதவாத சக்திகளுக்கு ஆதரவான காவல்துறையின் போக்கு : திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை :
சென்னை மாநகரக் காவல்துறை
9-ம் வகுப்பு மாணவி கடத்தி சுடுகாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு
ஜனநாயக நாட்டில் தாலி அணிந்து கொள்வது தனிநபர் விருப்பம்: குஷ்பு
திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து
அமெரிக்காவில் மோசடி : சாமியார் அண்ணாமலைக்கு 27 ஆண்டுகள் சிறை!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் 'அண்ணா மலை அண்ணாமலை’(49). சுவாமி ஸ்ரீ செல்வம்
அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார்: நீதிபதி மதன் பி. லோகூர்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு
ஐ.எஸ்-யின் மிரளவைக்கும் வீடியோ: ஆபத்தின் பிடியில் அமெரிக்கா
அமெரிக்காவை எரித்து சாம்பலாக்குவோம் என மிரட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளகுழப்பம்
எதிர்கட்சி தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும
திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய
கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி என தகவல்?
லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில் 400 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக இருந்து, கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆளும்தரப்புக்கு தாவிய துஷார பெரேராவை
8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்
மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
|
இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
14 ஏப்., 2015
சந்திரிகாவும் களமிறக்கம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில்
அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எம்.எல்.ஏ., பதவி பறிப்பா? – கட்சியினர் தகவல் – வேண்டப்பட்டவர்கள் புலம்பல்
நீதிபதியை காட்டுக்குள் விடமறுக்கும் ஆந்திர காவல்துறை
தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளிகளை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை. தமிழகத்தில் கடும்
தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்
திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று 14.4.15 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு
யங் பேர்ட்ஸ் கழகத்தின் இளையோர் சுற்றுக் கிண்ண முடிவுகள்
UNDER-9
1. UTFC Bern
2. Tamil Youth SG
Best Player: Ashwin Sivananbu - UTFC Bern
Best Keeper: Sanjeeban - Tamil Youth SG
Best Coach: Sathees - Tamil Youth SG
126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?
பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3
காட்டு மிராண்டித்தனம்
Mugilan Swamiyathal hat 5 neue Fotos hinzugefügt.
பசியின் சம்பளம் மரணம்.
=======================
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக
=======================
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக
10ஆம் வகுப்பு மாணவனை விடாமல் துரத்திய ஆசிரியையின் காதல் கதை!
கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி! (படங்கள்)
கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு
கி.வீரமணி வீடு முற்றுகை - 10 பேர் கைது
மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் விழா நடத்திய திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேரை கைது செய்தனர்.
14 சங்கங்கள் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 12–வது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இ
தடைக்கு முன்பே நிறைவேறிய தாலி அகற்றும் விழா
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின்
தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை
அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா, சென்னை பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது.
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!- டேவிட் மிலிபான்ட்
இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள்
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை விரைவில் திறப்பு
இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை எதிர்வரும் 17ம் திகதி பின்னவலயில் திறந்து வைக்கப்படவுள்ளது.
சொந்தநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ தொடர்ந்து போராடுவோம்! சம்பந்தன் பா.உ.
தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிரந்தரமாக வாழும் நிலை
இராணுவ சூழல் இல்லாதொழிந்து புது வசந்தம் மலரட்டும்
இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து
கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்
புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட
புலிகளைத் தோற்கடித்த அதிகாரிகள் அனைவருக்கும் பீல்ட் மார்ல் பதவி - கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் தொடர்புடைய சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பீல்ட் மார்ல் பதவி வழங்கப்பட
தமிழரசுக் கட்சிக்கு 51 வீதம் ஏனைய கட்சிகளுக்கு 49 வீதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும்
13 ஏப்., 2015
ஹைதராபாத் வெற்றி
RCB 166 (19.5/20 ov)
Sunrisers Hyderabad 172/2 (17.2/20 ov)
Sunrisers Hyderabad won by 8 wickets (with 16 balls remaining)
விரைவில் இலங்கை வருவார் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக
மகிந்த தேர்தலில் போட்டியிடலாம், பிரதமர் பதவிக்காக போட்டியிட முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால
|
ஓராள் நாடக ஆற்றுகையில் \\\'தாகம்\\\' முதலிடம்
யாழ். செயற்திறன் அரங்க இயக்கமும் யாழ்ப்பாணம் மாநகரசபையும் இணைந்து நடாத்திய ஓராள் நாடக ஆற்றுகை நிகழ்வின்
உயர்தர மாணவனை தம்பியே அடித்து கொலை .புதுவருட புத்தாடை பகிர்வில் பிரச்சினை
முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நேற்று இரவு, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளான்.
வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள்
கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது
உதயங்க வீரதுங்கவை கைது செய்ய மேற்குலக நாடுகளை உதவிக்கு அழைக்கிறது அரசு
முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு
19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்
அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன்
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
டென்னிஸ்: மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிசின் மாட்டினா கிங்கிஸ் முதலிடம்
அமெரிக்காவில் நடக்கும் பேமிலி சர்க்கிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்
வீட்டை படையினர் இடித்து அழித்தனர்
எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது
|
நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு
வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று
|
ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்
|
ஆற்காடு: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஆற்காட்டை அடுத்த சாம்பல் சிவபுரத்தைச் சேர்ந்த குட்டி - கீதா தம்பதியினரின் இரண்டரை வயது மகன் தமிழரசன்.
20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவல்
கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொள்ளும் நடவடிக்கைகளில்
மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: எஸ்.எம். சந்திரசே
சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்: கோத்தபாய- ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்
தற்போது உள்ள அரசாங்கம் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்
எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச்
ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
பிரான்ஸ் பயணம் முடிந்தது:ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி!
பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்றுள்ளார்.
ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வாரம் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கல்
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் கிடைக்கப்பெற்று, ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்த அனைவரும் அடுத்த
மே தினத்தில் பலப்பரிட்சை மகிந்த அணி தனியாக பேரணி?
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து
தமிழர்கள் படுகொலை: உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகிறார்!
ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் மனித உரிமை கமிசன் முன்பு உயிர் தப்பி வந்தவர் ஆஜராகிறார்.
பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே திருமணம்; நெருங்கிய தோழியை மணந்தார்.
பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தனது நெருங்கிய தோழியான கிம் சீர்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
பிரான்ஸ் போர்விமானங்களை வாங்கினால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி!
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கினால் வழக்கு தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர்
அமெரிக்கா-கியூபா அதிபர்கள் சந்திப்பு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல் காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)