
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள