புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

20 ஓவர் உலக கோப்பை போட்டி அட்டவணை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–

தேதி மோதும் அணிகள் இடம் நேரம்

முதல் சுற்று:

மார்ச்.8 ஹாங்காங்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி


,, ஆப்கானிஸ்தான்–ஸ்காட்லாந்து நாக்பூர் இரவு 7.30 மணி

மார்ச்.9 வங்காளதேசம்–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி

,, அயர்லாந்து–ஓமன் தர்மசாலா இரவு 7.30 மணி

மார்ச்.10 ஸ்காட்லாந்து–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி

,, ஆப்கானிஸ்தான்–ஹாங்காங் நாக்பூர் இரவு 7.30 மணி

மார்ச்.11 ஓமன்–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி

,, வங்காளதேசம்–அயர்லாந்து தர்மசாலா இரவு 7.30 மணி

மார்ச்.12 ஆப்கானிஸ்தான்–ஜிம்பாப்வே நாக்பூர் பிற்பகல் 3 மணி

,, ஹாங்காங்–ஸ்காட்லாந்து நாக்பூர் இரவு 7.30 மணி

மார்ச்.13 அயர்லாந்து–நெதர்லாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி

,, வங்காளதேசம்–ஓமன் தர்மசாலா இரவு 7.30 மணி

‘சூப்பர் 10’ சுற்று:

மார்ச்.15 இந்தியா–நியூசிலாந்து நாக்பூர் இரவு 7.30 மணி

மார்ச்.16 பாகிஸ்தான்– ஏ பிரிவு முதலிடம் கொல்கத்தா பிற்பகல் 3 மணி

,, இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் மும்பை இரவு 7.30 மணி

மார்ச்.17 இலங்கை– பி பிரிவு முதலிடம் கொல்கத்தா இரவு 7.30 மணி

மார்ச்.18 ஆஸ்திரேலியா–நியூசிலாந்து தர்மசாலா பிற்பகல் 3 மணி

,, இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா மும்பை இரவு 7.30 மணி

மார்ச்.19 இந்தியா–பாகிஸ்தான் தர்மசாலா இரவு 7.30 மணி

மார்ச்.20 தென் ஆப்பிரிக்கா–பி பிரிவு முதலிடம் மும்பை பிற்பகல் 3 மணி

,, இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் பெங்களூரு இரவு 7.30 மணி

மார்ச்.21 ஆஸ்திரேலியா–ஏ பிரிவு முதலிடம் பெங்களூரு இரவு 7.30 மணி

மார்ச்.22 நியூசிலாந்து–பாகிஸ்தான் மொகாலி இரவு 7.30 மணி

மார்ச்.23 இங்கிலாந்து– பி பிரிவு முதலிடம் டெல்லி பிற்பகல் 3 மணி

,, இந்தியா– ஏ பிரிவு முதலிடம் பெங்களூரு இரவு 7.30 மணி

மார்ச்.25 ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் மொகாலி பிற்பகல் 3 மணி

,, தென் ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் நாக்பூர் இரவு 7.30 மணி

மார்ச்.26 நியூசிலாந்து–ஏ பிரிவு முதலிடம் கொல்கத்தா பிற்பகல் 3 மணி

,, இங்கிலாந்து–இலங்கை டெல்லி இரவு 7.30 மணி

மார்ச்.27 வெஸ்ட் இண்டீஸ்– பி பிரிவு முதலிடம் நாக்பூர் பிற்பகல் 3 மணி

,, இந்தியா–ஆஸ்திரேலியா மொகாலி இரவு 7.30 மணி

மார்ச்.28 தென் ஆப்பிரிக்கா–இலங்கை டெல்லி இரவு 7.30 மணி

மார்ச்.30 முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லி இரவு 7 மணி

மார்ச்.31 2–வது அரை இறுதிப்போட்டி மும்பை இரவு 7 மணி

ஏப்.3 இறுதிப்போட்டி கொல்கத்தா இரவு 7 மணி

ad

ad