அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு
-
6 அக்., 2016
60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்
அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு
முதல்வர் எனக்கு அளித்த உறுதி! : அப்பல்லோவில் அற்புதம்மாள் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை ஆயிரம்
தற்காலிக முதல்வர் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டு என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த
உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு
ஜெ நலம்பெற பாடுபடும் உளவுத்துறை! தலைவர்கள் விசிட் பின்னணி!
“பார்த்தவர்களைப் பார்த்தேன். முதல்வர் நலமுடன் இருககிறார்” என்று அப்பல்லோ வாசலில் மீடியாக்களிடம்
பெண்களை ஏமாற்றிய பலாத்கார பாதிரியார் கைது
நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த மிலன்சிங் (46). மாற்றுத் திறனாளியான இவர் ராமனாதபுரம்
சுவிசில்இருந்துமுதல்கட்டமாக 1600 பேர்திருப்பிஅனுப்பப்படும் சாத்தியம்
சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.முதல் கட்டமாக தஞ்சம் நிராகரிக்கபட்டு திருப்பி அனுப்பும் சாதியதுக்காக எதிர்பார்ப்புடன் வைத்திருக்க கூடியவர்களான சுமார் 1600 அனுப்பப்படலாம் .தொடர்ந்து முடிவில்லாமல் வைக்கப்டிருப்பவர்களின் கோப்புகளை விரைவாக கவனித்து நிராகரிப்பு வழங்கி அனுப்பப்டலாம்
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும் வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான
சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் ..ஆனால் இன்று ..சிவமேனகை
பேராசிரியர் சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்தி
முருகேசுசந்திரகுமார் தலைமையில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ அங்குரார்ப்பணம்
மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் எட்டுவதற்காக நாம் ஒன்று கூடிப் புதிய முறையில் உழைப்போம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டமும் கொடூரமானது: சபையில் சுமந்திரன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் முன்னையதைவிடப் பலமடங்கு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி Rita Izsák-Ndiaye இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான .
பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு
மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது
அமைச்சர்களிடையே பனிப்போர்
தமக்கு தன்னம்பிக்கை இருந்ததால் அமைச்சரவையில் வந்து குறைகளை தெரிவிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
5 அக்., 2016
பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது
மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு?
மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு என சந்தேகம் எழுவதாக அனைத்து இலங்கை அரச வைத்திய
திருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்?' -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி
தமிழக ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து என்ன தகவல்கள் தரப்பட்டதோ,
ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் வதந்திகளும்!
காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால்,
4 அக்., 2016
காவிரி விவகாரம்: நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7
கனடாவில் முதன் முதல் சுவிஸ் டிரைவிங் அமைப்பை பயன்படுத்தும் அங்கவீனமான 18-வயது பல்கலைக்கழக மாணவன்
18-வயதுடைய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் Duchenne எனப்படும் ஒரு வகை தசைநார்த் தேய்வு
ஜரோப்பிய நாடுகளிற்கு பயணமாகும் வடக்கு முதல்வர்!
புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான விஜயமொன்றை
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் அதிகாரங்கள் யாரிடம் தெரியுமா?
தமிழகத்தின் அரசு நிர்வாகத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள தனிச் செயலாளர்கள் கவனித்து வருவதாக தகவல்கள்
வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம்
வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் சட்டமா அதிபர்
இலங்கையர்களை தாயகம் அனுப்ப வேண்டாம்-விக்னேஸ்வரன் வேண்டுகோள்
முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த
மறுபடியும் வருகிறார் லண்டன் டாக்டர்
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு
நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு: பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்பிக்கள் பேரணி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று
இரவில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு
கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து திங்கள்கிழமை இரவு முதல்
புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி
புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமேயில்லை-அரசாங்கம்
புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும்
நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை நேற்று சிறைப்பிடித்து
3 அக்., 2016
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு கோபமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த
முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மூத்த பத்திரிகையாளரின் உறுதியான தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளர் மாலினி பா
இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்
இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று
அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகின்றன? முதல்வரின் கவனத்துக்கு ஒரு லைவ் ரிப்போர்ட்..!
உடல்நலக்குறைவு காரணமாக ஏழாவது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அரசியல்வாதி இலங்கை வருகிறார்
சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய சபை உறுப்பினரும் அந்த நாட்டில் நீதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தலைவருமான
தமிழகத்தில் 2 கட்டமாக அக்.17, 19-ல் உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி
பதவிக்கு இப்படியெல்லாம் ஒன்று சேர்கிறார்கள்..!' இது உள்ளாட்சி கூத்து
உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காக தி.மு.க, அ.தி.மு.க.வினர் இடையே நடக்கும் களேபரம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது..! மத்திய அரசு கைவிரிப்பு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக
புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கடந்தஆட்சியில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குற்றம்
புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ள கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை
இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு
டுபாயில் இரண்டு இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.
மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த
2 அக்., 2016
42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர்
இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது- சித்தார்த்தன்
எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும்
வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்தும்ம் கட்சியில் இருந்தும் நீக்குமாறு
விளையாட்டு அமைச்சின் வழிநடாத்தலின் கீழ் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வுகள்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களே கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்ஆர். சம்பந்தன் அவர்களே கௌரவ
திருச்சி அருகே எட்டு பேரை கொலை செய்து புதைத சப்பாணி கைது
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி
ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை: டி.ராஜேந்தர்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று
காவிரி மேலாண்மை வாரியம் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய
புறா மூலம் மோடிக்கு வந்த எச்சரிக்கை கடிதம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு வழியாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்
ஜெ.,வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை : அப்பல்லோ விளக்கம்
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
கொடூர விபத்து ; 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலி
தமிழ் நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட
ப்பல்லோவில் அமைச்சர்கள் 1 மணி நேரம் ஆலோசனை
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்
வடமாகாண பிரதி அவைத்தலைவர் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஜெ., வைக்காண அப்பல்லோ வந்தார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்
ஜெயலலிதா கடந்த 9 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு
வடக்கில் சுமார் 9000 முன்னாள் போராளிகள் உள்ளதாகவும் இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை
30 செப்., 2016
நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம் :அதிபர் கைது
நான்கு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 52 வயதான அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டு
29 செப்., 2016
கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்
கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்
மலேஷிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
மலேஷியநாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவின் ஏவுகணை என்று நெதர்லாந்து விசாரணையில் தெரிய
ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு
ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரத்தில் தந்தை பரமசிவத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முல்லை மாந்தை கிழக்கில் 2032 குடும்பங்கள் மீள்குடியமர்வு
முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர்
சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்
எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே
முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன்
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில்
3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி
2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை
இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்
பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை
28 செப்., 2016
டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி
இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக
ஜெ. உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்
தா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.
தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு - வடக்கு முதலமைச்சர்
அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில்
தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் தீவக வலய பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டசிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம்அடுத்த பிரதமராகும் வாய்ப்பு
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 செப்., 2016
வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்
மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்
யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை
யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை
இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!
காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)