மேல்மாகாணம் உத்தியோக பூர்வ முடிவு அரச வெளியீடு Western Province |
-
30 மார்., 2014
தென்மாகாணசபைக் தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் அவரது வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜெனீவா யோசனையை இலங்கை நிராகரித்தால் பொருளாதார தடை விதிக்கப்படலாம்!: யஸ்மின் சூக்கா
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இந்த
மகிந்தாவின் சொந்த மாகாணத்தில் சென்ற தேர்தலை விட இந்த முறை ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வீழ்ச்சி
மகிந்த தனது மாகாணத்தில் ல் புதிய துறைமுக.விமான நிலையம் கடுகதி நெடுஞ்சாலை என பல பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்திருந்த போதும் இந்த தேர்தலில் அவரது கட்சி வீழ்ச்சியைக் கண்டுள்ளது
நடந்து முடிந்த தென் மாகாண சபைத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)