வெள்ளி, ஜூன் 27, 2014


)

 முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்டம்
தி.மு.க.வை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,
அவங்க எங்களைப் பார்க்கிறாங்க, நாங்க அவங்களைப் பார்க்கிறோம்!
ற்போது  தி.மு.க-வில் நிகழ்ந்துவரும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நகைச்சுவை தொனிக்கப் பேசிவருபவர் துரைமுருகன். சமீபத்தில் மதுரையில் கலைஞர் பிறந்த நாள்

ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
ஈராக்கில் ஒரே வாரத்தில் 190 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்! வடக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்
வடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சின் நடப்பாண்டிற்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் விவசாய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு புழுதி ஆற்று ஏற்றுநீர்

ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்

மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும்,

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை!- படுகாயமடைந்த யசோதரன்
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனாலத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார்.