 |
|
பிறப்பு
- | இறப்பு
2013-02-02 |
|
|
| பிறந்த இடம்: |
| புளியங்கூடல் |
| |
| வாழ்ந்த இடம்: |
| புளியங்கூடல் |
|
|
|
| |
புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி அ.சசீந்தினி கடந்த (02.02.2013) சனிக்கிழமை திருச்சி திருவானைக்காவில் இறைபதம் எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.02.2013) அவரது புளியங்கூடல் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் சுருவில் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
|
|
தகவல் : மு.திருநாவுக்கரசு தந்தை |
|
தொடர்புகளுக்கு | |
மு.திருநாவுக்கரசு தந்தை - புளியங்கூடல் வடக்கு, ஊர்காவற்றுறை. , 021 568 3174 | |
- , |
|
|