முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
11 பிப்., 2015
திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவரை கடந்த 2 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad