www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், பிப்ரவரி 20, 2020

இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி நூலிழையில் உயிர்தப்பிய கமல்

கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது. அதில் நேற்று இரவு திடீரென ஒரு கிரேன் சாய்ந்து விழுந்ததில் நசுங்கி மூன்று பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் தான் உயிர் தப்பியது பற்றி பேசியுள்ளார். "நான், கமல், காஜல் மூவரும் 10 நொடிகளில் உயிர் தப்பியுள்ளோம். நாங்கள் அமர வேண்டிய கூடாரம் மீது தான் கிரேன் சாய்ந்துள்ளது" என குறிப்பிட்டு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது. இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள். இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல caartoonist மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர்.

இந்நிலையில் இன்று மாலை இருந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த கமல் அவர்கள். அங்கு மரணமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி செய்துள்ளத தகவல்கள் வெளியாகியுள்ளது.