புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை


சுவிட்சர்லாந்து  சிறிய நாடு . கொரோனா தோற்று  பிரச்சினை  வரும்போது கையிருப்பில் பெரிதாக  முகமூடி போன்ற கவசங்களை 
வைத்திருக்கவில்லை  இருந்ததையும்  மருத்துவத்துறைக்கு பாவிக்க தொடங்கியது . பாரிய சனத்தொகை கொண்ட  சீன இந்தியா இலங்கை  போன் ற  நாடுகளிலேயே  முகக்கவசத்துடனே  மக்கள்  திரிவதும்  அரசும் காவல்துறையும் அதனை கடடாயப்படுத்துவதும் அறிந்ததே மற்றைய நாடுகளோடு  ஒப்பிடுகையில்  சுவிஸில்  வெளியில் வீதிகளில் எங்கும் முகமூடி கவசம்  அணிந்து   மக்கள்  செல்வது இல்லை  கடந்த   சில நாட்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சிலர்  அணிந்திருந்தார்கள் . முகவசங்கள் எங்கும்  விற்பனைக்கும் இல்லை  என்பதே  உண்மை ,  அரசாங்கமும்  அதனை  கடடாயப்படுத்தவில்லை  ஓரளவு  கொரோனாவை கட்டுப்படுத்தி  மிக குறைந்த இறப்புகளுடன்  முடிவுக்கு  கொண்டு வந்த நாடுகளின்   சிறப்பானவை என்ற பட்டியலில்  மூன்றாம் இடத்தை  வகிக்கிறது   பாராட்டுக்குரியது .நோர்வே ஆஸ்திரியா போன்றவை  முன்னணி வகிக்கின்றன  .   டென்மார்க்  போர்த்துக்கல்  ஜேர்மனி  சீடன்  ரஸ்யா போன்ற ஐரோப்பிய  நாடுகளும் இந்த வரிசையில் இடம்பிடிக்கின்றன 

ad

ad