புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள


24
 
 
 
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:
கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 162.488.
நேற்றிலிருந்து 2.972 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1,9%).
இவற்றில்:
  • உயிரிழந்தவர்களின் தொகை: 21.067 (நேற்றிலிருந்து 602 +2,9%).
  • குணமாகியவர்களின் தொகை: 37.130 (நேற்றிலிருந்து 1.695 +4,8%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 104.291 (நேற்றிலிருந்து 675 +0,7%).
மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.
Made with Flourish


முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:
  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.
Made with Flourish

மாநிலப்படி

Lombardia 61.326 (+1.012, +1.7%: ieri +1.262)
Emilia Romagna 20.752 (+312, +1.5%: ieri + 342)
Veneto 14.432 (+181, +1.3%: ieri + 174)
Piemonte 17.690 (+556, +3.2%; ieri + 474)
Marche 5.426 (+45, +0.8%; ieri +78)
Liguria 5.808 (+212, +3.8%; ieri +102)
Campania 3.769 (+99, +2.7%; ieri +66)
Toscana 7.527 (+137, +1.9%; ieri +155)
Sicilia 2.501 (+43, +1.7%; ieri +42)
Lazio 5.111 (+143, +2.9%; ieri +123)
Friuli Venezia-Giulia 2.520 (+38, +1.5%; ieri +51)
Abruzzo 2.245 (+32, +1.4%; ieri +53)
Puglia 3.118 (+53, +1.7%; ieri + 76)
Umbria 1.321 (+1, +0,1%; ieri +1)
Bolzano 2.184 (+35, +1.6%; ieri +51)
Calabria 956 (+28, +3%; ieri +5)
Sardegna 1.138 (+10, +0.9%; ieri +15)
Valle d’Aosta 947 (+20, +2.2%; ieri +6)
Trento 3.141; (+15, +0.5%, ieri +73)
Molise 257 (nessun nuovo caso)
Basilicata 319 (nessun nuovo caso)

ad

ad