புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஏப்., 2020

பாதரின் முட்டாள்தனமான  செயலும்  மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை .  வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு  அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு
சுவிஸ் பாதரின் முட் டாள்தனமான செயல் கைகொடுத்துள்ளது . தூரத்தில் இருந்து  பார்ப்போருக்கு சாதாரண    ஆனால்  ஏதுவுமே  செய்யாத அந்த பகுதி மக்கள் படும் துன்பம்  சொல்லில் அடங்காது . கடந்த கால  யுத்தகாலத்தில் கூட அனுபவிக்காத அவலத்துக்கு உள்ளாகி  வருகிறார்கள் . மூளைச்சலவை செய்யப்பட்டு  பிறந்த மதத்தை  விட்டு  அற்ப சலுகைகளுக்காக  வேறு மதத்துக்கு சென்ற ஓரிரு உறவுகளால்    எந்தவித தொடர்பும் இல்லாத  கிராம மக்கள்  அனைவரும் இவ்வாறு துன்பப்படுத்தல் நியாய மா?  இந்த கிராமங்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளே செல்லவோ வெளியே வரவோ  யாருக்கும் அனுமதி இல்லாதிருப்பது  பற்றி  நன்றாக  சிந்தித்து பாருங்கள் , நாங்களாக அனுபவித்தா மட்டுமே புரியும் . மானிப்பாய்  தாவடி அரியாலை  உறவுகள் யாரும் தொடர்பில் இருந்தால்   விசாரித்து அறிந்தால்  விளங்கும் ,  நிவாரணம் வழங்க முறைப்படி அனுமதி பெற்று சென்றவர்களே கவலை பட்டு  சொல்லும் கதை கேடால்  ஆடிப்போவீர்கள் இதிலே வேறு இணையங்களிலும்  சமூக தளங்களிலும்  பாதர் பற்றி எழுதவேண்டாம்  என்று வேறு விமர்சங்கள் .பத்தரை பத்தர் என்று தானே எழுதவேண்டும் பாதர் பா தர் வேலைக்காக தானே  விஷயம்  செய்த்தார் அந்த வேலையை  தானே  செய்துமுள்ளார் .அவர் தனிப்படட  குடும்ப விஷயமாக செல்லவுமில்லை  அபப்டி  வளவுமில்லை  . இதிலென்ன விமர்சனம் நேற்றுகூட ஆளுநரும் அதிகாரிகளும் ஊரடங்கை  தளர்த்துவது பற்றி ஆலோசனை செயும்போது  இந்த மூன்று இடங்களையும் தவிர்த்து பேசுங்கள்  அங்கெ இப்போதைக்கு  சரிவராது என்று  விவாதித்தது  உண்மை