புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூன், 2020

மாதர்  தம்மை  இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 
தலைவரின் வழிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் அரசியல் சமூக பொது வெளியில் பெண்கள் இயல்பாக  ஈடுபாடு காட்டுவதே கடினமாக இருந்த நிலை சற்றே மாறியுள்ளது .காலத்திலே வெற்றிநடை போட்ட சகோதரிகளை  தந்த இனம்  எம் தமிழினம்.  எமது ஊரில் கூட சர்வோதயத்தில் இருபெரும் இரும்பு பெண்மணிகள் இன்னும் சமூக சேவைகளில் பிரதேச சபையில் கோடா  கனடா ஊர்  அமைப்பில் தலைவியாகா கூட  ஏற்றி வைத்து  அழகோடு வீரம் பார்த்த நாங்கள் அண்மைக்காலங்களில் பெண்களை இழவு செய்யும் விமர்சனக்கலை காண்கிறோம் தயவு செய்து அவர்களையம் மேலே துளிர்க்க விடுங்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் விமர்சனம்  தவிர்ப்போம் 

மடத்துவெளிமண்ணில் சந்திரபாலனும் திகிலழகனும் இணைபிரியா உயிர் நண்பர்கள் என்பது உண்மையானால் சுவிஸ் நாட்டில்  இவர்கள் எப்படி