புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார் இதுவரை விடுதலைப் புலிகளை தடை செய்யாத சுவிசில் புலிகளின் பல அமைப்புகள் பலமாக செயல்பட்டு வருகின்றன உலகெங்கும் இயங்கும் விடுதலைப் புலிகளின் நெட்வொர்க் சுவிசை மையமாகக் கொண்டு இயங்குவதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
[Saturday 2024-01-13 16:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் Davos நகரில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகிறது. ஸ்விட்ச்லாந்தில் வந்து இறங்கிய ரணிலுக்கு எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் அமைப்புகள் பலமாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது விடுதலைப் புலிகளை இதுவரை தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிட்டாக வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகிறது.ரணிலுக்கு பதிலாக புதிய நிதியமைச்சர் நியமனம்
நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை தற்காலிகமாக அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ad

ad