வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது.
-
10 செப்., 2014
கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங்
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை; நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
9 செப்., 2014
இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
8 செப்., 2014
மீனவர் விவகாரம் - சுவாமி மீது ஜெயா அவதூறு வழக்கு
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஸ்மீரில் வெள்ளம்:உயிரிழப்பு 340ஆக அதிகரிப்பு
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் ஐந்து நாட்களாக நீடித்து வரும் தொடர் அடை மழையால் இதுவரையில் 340 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு
புத்தூரிலிருந்து கொழும்பு நோக்கி வழித்தட அனுமதி இன்றி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் இன்று இரவு 7.50 மணியளவில் தடம்புரண்டது.இதனால் சம்பவ
தலைகளை வீழ்த்தி புதியவர்கள் எழுந்தனர்
அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர்களாக திகழ்ந்தவர்கள் ஜோகோவிச், பெடரர். இவர்களை புதிய வீரர்களான நிஷிகோரியும், மரின் சிலிச்சும் அவர்களுடன் போராடி சாய்த்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.
கூலிகளின் கும்மாளம |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக
|
பேஸ்புக் மூலம் நாட்டில் கிளர்ச்சி
பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
3 ஓட்டங்களால் வெற்றிக் கனியுண்ட இங்கிலாந்து
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான சர்வதேச 20 - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவின் தோல்வியால் இலங்கைக்கு முதலிடம்
ஐ.சி.சி தரப்படுத்தலில் சர்வதேச 20 - 20 போட்டியில் இலங்கை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
7 செப்., 2014
மாவை எம்.பி.க்கு அமைச்சர் டளஸ் ஆலோசனை
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆளும் கட்சி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்
பேராளர் மாநாடு ஆரம்பம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
டித்துச் சென்றவர்களிடமே விசாரணை வேண்டுமா?
சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு; பயணிகள் நிர்க்கதியில்
கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
எங்களுக்கு யாரும் தடை போட முடியாது; என்கிறார் அனந்தி
கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே.கட்சியின் மறு ஐக்கியம்
பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார்.
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும் தோல்வி கண்டு வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது
தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.
கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி
24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)