சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத், த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகள் பெற உள்ளனர். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருது பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா