புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2015

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)

இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள் (காணொளி இணைப்பு)






இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.


இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.

வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாது ஒருவேளை உணவினை மட்டுமாவது உட்கொள்ள போராடுவதோடு நோயுற்று இருக்கும் தாய்க்கு உரிய வைத்திய வசதிகளை பெற்றுகொடுக்க முடியாது வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் அவல நிலை.

வீடு, கிணறு, மலசலகூடம் என அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அவதியுறும் நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0779257576
வங்கி கணக்கு இலக்கம்; எம்.ஜெயந்தன்
8155005955
கொமர்ஷல் வங்கி, கிளிநொச்சி

மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம்      ;  00447448452286

Untitled-2 copyUntitled-3 copy


நேரடியாக உதவ முன்வரும் எந்த இணையமும் இந்தக் காணொளியைப் பகிர்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் இந்த youtube கணக்கில் இருந்து பதிவிறக்கம் செய்து பகிர  அனுமதிக்கப்பட மாட்டாது.

ad

ad