வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.