ஈழத் தமிழர்களுக்காக தே மு க நாடாளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்க போவதாக அறிவிப்பு
-
2 ஏப்., 2013
லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த “ஈழம்’ வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி!
தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து
என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013
என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

1 ஏப்., 2013
"சிறப்புமுகாம்கள் எனும் பெயரில் செயல்படும் வதை முகாம்கள்"
ஜெர்மனியில் யூதர்களை வதைப்பதற்காக வதைமுகாம்கள் எவ்வாறு ஹிட்லரால் நடத்தப்பட்டதோ, ஈழத்தில் சிங்களர்கள் எவ்வாறு வதை முகாம்களை நடத்தி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழகத்தில் இரண்டு வதைமுகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் இப்படியான இரண்டு

2009 மக்களவையில் தயாநிதி மாறன் பங்கேற்ற விவாதங்களின் எண்ணிக்கை 1. கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை 0.
ஆணியே பிடுங்காத தயாநிதி மாறன் பாராளுமன்றத்துக்கு போனால் என்ன போகாவிட்டால் என்ன ?
http://www.thehindu.com/news/ national/tamil-nadu/ constant-vigil-needed-to-ensure -development-say-active-tn-mps /article4567406.ece
ஆணியே பிடுங்காத தயாநிதி மாறன் பாராளுமன்றத்துக்கு போனால் என்ன போகாவிட்டால் என்ன ?
http://www.thehindu.com/news/
இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை!!
இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..
இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..
காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி. அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில் நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.
இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.
மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும்... நாம் நேரடியாக அரசியில் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ நூல் சென்னையில் வெளியீடு (படங்கள்)
இலங்கைப் போரை மையப்படுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த அகர முதல்வன் என்பவர் எழுதிய “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)