உடனுக்குடனான முடிவுகளை நாங்கள் தர உள்ளோம் எம்மோடு இணைந்திருங்கள்
-
22 செப்., 2013
தற்போதைய செய்தி
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
21 செப்., 2013
யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)