-
26 ஜூலை, 2014
நடிகை நக்மா கைது!
பளையை நோக்கி வந்த ரயிலிலிருந்து விழுந்து இளைஞன் சாவு
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டார் மனைவி : குத்திக்கொன்றார் கணவன்
இலங்கைப் பெண் ஒருவரை குவைத்தில் நாட்டில் அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கோராத விசாவுக்கு தடையா : இந்தியாவை கிண்டலடிக்கும் ஐ.நா
இந்தியாவிடம் விசா கோரவில்லை என இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது.
உயிரைத் தவிர அனைத்தையும் மீளத் தருவேன் என்றவரே ஏன் எங்களை இன்னும் மீளக்குடியமர்த்த முன்வரவில்லை? - சம்பூர் மக்கள்
போரில் தமிழ் மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவேன் என்று தான் வழங்கிய வாக்குறுதிக்கு
25 ஜூலை, 2014
சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
கண்ணீர் அஞ்சலி
காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
வேலணை மேற்கு
என்னோடு வேலணை மத்திய கல்லூரியில் எட்டாம் வகுப்பு முதல் க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள் இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம் கொண்ட இந்த நண்பனை நினைத்தாலே கண்ணீர் தான் வரும் .என் செய்வேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)