புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2014


யாழ்நகரில் மாறுதடம்  ஒத்திவைப்பு 
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்'
திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.

ad

ad