வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலுடன் பெண் சிக்கினார். நகைக்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இளம்பெண் கொலைமதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி, புதூர் மின்வாரிய
உண்மையுடன் கொஞ்சம் உறவாடுங்கள் ~ சுயநலங்களை கொஞ்சம் தூரவிடுங்கள் ~ வேண்டாம் இங்கு அரசியல் ~ பாடசாலை சென்ற மாணவன் செந்தூரனின் சாவில் :-:
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான்.
நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் இறுதிப்பணம் சற்று முன்னர் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் சூழ நடைபெற்றது.