www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

செவ்வாய், ஜூன் 11, 2013

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜெயலலிதாவை அடுத்த பிரதமராக தேர்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தற்போதைய நமது நாட்டு அமைச்சரவை முறை என்பது பிரிட்டிஷ் முறையாகும்.  நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ஆகும் வகையில் சம வாய்ப்பு அளிக்கும்

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இலங்கையின் முயற்சி வீண்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதன்படி இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், டிpல்ஷனும் களம் புகுந்தனர்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை

women_s_torture_in_nepal_1அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக

அத்வானி சமரசம் ராஜினாமாவை வாபஸ் பெற முடிவு ; அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் பா.ஜ.க

பிரான்சில் வேலை நிறுத்தத்தால் விமான போக்குவரத்து முடங்கும் அபாயம்

எந்த ஐரோப்பியரும் இனிப் பிரான்சில் தப்ப இயலாது!!!

பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலனை கத்தியால் வெட்டிய கணவன்!
தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்! வேட்பாளர் மாற்றம்! ஜெயலலிதா அறிவிப்பின் பின்னணி தகவல்!
அஇஅதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் லட்சுமணன், சரவணப்பெருமாள், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிடுவார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 

வி.சி.சுக்லா உயிரிழந்தார்
 

முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில்
ஐ. நா. குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தத
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் விடுத்த கோரிக்கையை  இலங்கை
13வது திருத்தம்! வீரவன்ச, சம்பிக்க இருவருக்கும் உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கை! இரா. சம்பந்தன்
13வது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது அதனை பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிரான தேசிய சுதந்திர முன்னணியின் கையெழுத்து வேட்டையில் ஜே.வி.பி?
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நடத்தும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு காணி உரிமை கிடைத்துள்ளது!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கில்ஒரு அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு இன்று காணி உரிமை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!- ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...