-

10 செப்., 2026

www.pungudutivuswiss.com

உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்!
[Thursday 2026-09-10 07:00]

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்?
[Wednesday 2026-09-09 07:00]

ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.

ad

ad