புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 அக்., 2020

கனடாவில் கொரோனா தொற்றினால் நேற்று 9 பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2046 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 186,691 பேராக அதிகரித்துள்ளது.கனடாவில் கொரோனா தொற்றினால் நேற்று 9 பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2046 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 186,691 பேராக அதிகரித்துள்ளது