| Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான்! [Friday 2026-09-11 16:00] |
![]() Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது |
-
11 செப்., 2026
| தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி! [Friday 2026-09-11 07:00] |
![]() தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார். |
| இன்று கோட்டா விசாரணைக்கு அழைப்பு! [Friday 2026-09-11 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது |
| செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்! [Friday 2026-09-11 07:00] |
![]() சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவும் அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குமான இணை அமைச்சராக நியமித்துள்ளார் |




