பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி
குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி
அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. |
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம் |
சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. |