""என்னப்பு இது.. வெள்ளை காயிதமா இருக்கு.. பொத்தான்லதான் அமுக்கணும்னு சொன்னாங்க..?''’’ என எதிர்க்கேள்வியுடன் நம்மை வரவேற்றார், ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த அழகம்மாள். கருத்துக்கணிப்பைப் பற்றி புரியவைப்பதற்கு படாதபாடு பட்டு விட்டோம். ஆரம்பமே அமர்க்களமா? என்றாகிவிட்டது.
மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை