மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!
குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 15 நாட்கள்! (மினி தொடர்: பகுதி-2)
சென்றார் முடிகவுடர்... வந்தார் குன்ஹா!
2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதிதான் முடிகவுடர்.
நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி
அல்கய்தா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா தெரிவித்துள்ளார். ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி, "அல்கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும். இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல்கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.
இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்தனமாக சீரழித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும்
வந்த செய்தி : தனது "ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சனின் நிர்வாணப் படங்கள் வெளியானதால் இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சி!
விசாரித்த உண்மை : "மதராசப் பட்டணம்' மூலம் அறிமுகமான எமிஜாக்சனை ஹீரோயினாக வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் லண்டன் விளம்பரக் கம்பெனி ஒன்றிற்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருந்தார் எமி. இந்தப் படம் தற்போது வெளியானதால், ஹீரோயினின் இமேஜ் பாதிக்கப்படுமோ என குழப்பத்தில் இருக்கிறார் ஷங்கர்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை ஞர் அரங்கம் நிறைந்து காணப்படுவது வழக்க மானதுதான். அன்றைக் கும் அப்படியே. கூடுத லாக, உணர்வின் அலை நிரம்பியிருந்தது. தி.மு.க.
செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள கோவை, நெல்லை, தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு, அக்கட்சியில் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சிரீதியான கட்சிரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் இரண்டாவதாகவும் அமைச்சரவையில் மூன்றாவதாகவும் இருந்துவருபவர், நத்தம் விசுவநாதன். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற கொழிக்கும் துறைகள் இவரின் வசம் உள்ளன. சட்டமன்றத்தில் நெடுநேரம் பேசக்கூடியவர் என்பதிலிருந்தே இவருக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை அறிவித்தார்.
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்.மண்டைதீவு கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 2.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக கடலிற்கு சென்ற மண்டைதீவை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய ராசு எனப்படும் தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் என்பவரே காணாமற் போயிருந்தார்.
இவருடைய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் அணைத்தும் நேற்றுக்காலை அல்லைப்பிட்டிகடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று இவருடைய உடல் மண்டைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை! - 7 ஆம் திகதி பதவியேற்கிறார் ஜனநாயகப் போராட்டங்களைத் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கும் கோத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக மாவை. சேனாதிராஜா எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து சீசனுக்கான சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், ரொனால்டோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ரொனால்டோ.
2016 இல் முதல்வர் வேட்பாளராவாரா ரஜpனி?: தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக திட்டம்
எதிர்வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜpனிகாந்தை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தி தமிழக அரசி யல் களத்தை கைப்பற்ற பாஜக
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு அச்சுறுத்தல்!- உயிர் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் தஞ்சம்
அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப்
அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்
மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் உயிரிழப்பு
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதாக இதன்போது தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிட்டார்.
மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்! திகதியை கணித்து கூறிய ஜோதிடர்கள்
ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக சனிக்கிழமை காலை ஜப்பான் புறப்பட்டு சென்றார். மோடி கடந்த மே மாதம் பிரதமராக பதவியேற்ற பின் 3வது வெளிநாட்டு பயணம் இது,
நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான். திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை துண்டித்து விட்டான்.
இலங்கை கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது
இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன.
ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் த
8 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த தந்தைக்கு மரண தண்டனை எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23.02.2014 வரை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஆற்றிய சேவைகள் சில.(23.02.2014 வரையிலான பழைய நிர்வாகம் )
* யாழ் இடம்பெயர்வின் போது மக்களின் உடனடி அத்தியாவசிய தேவைகளுக்காக 80 000 சுவிஸ் பிராங்குகள் பங்களிப்பு (80 000 சுவிஸ் பிராங் )
* புங்குடுதீவு பிரதான வைத்தியசாலையின் வெளிநோயாளர பிரிவு தொடர் கட்டிடடம் , மருத்துவர் தங்கும் இல்லம் என்பன முற்றுலுமாக புதுப்பித்தமை ( சுமார் 15 லட்சம் ரூபா )
* சாட்டியில் நீர் எடுக்கும் வீதி சீரமைப்புக்கு சர்வோதயத்துக்கு நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* யுத்த சூழ்நிலை முடிய மீதிரப்பு செய்யபட்ட முதல் 5 பாடசாலைகளுக்கு நிதி உதவி (1 லட்சம் ரூபா வீதம் ) 14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யாமல் நிர்வாக உறுப்பினர் மட்டுமே தங்களது சொந்த பணத்தில் செய்த சேவைகள் பின்வருமாறு
* சண்முகநாதன் மகா வித்தியாலயம் மீல்திரப்புகான உதவி (4000 சுவிஸ் பிராங் )
* புங்குடுதீவின் தண்ணீர் விநியோகதுக்கென 36 லட்சம் ரூப பெறுமதியான பௌசர் ஒன்றை சர்வோதயதுக்கு வழங்கியமை (36 லட்சம் ரூபா )
* பாடசாலைகளின் கற்றல் உபகரனகளுக்கான தேவைக்கு ந.பேரின்பநாதன் மூலம் நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* எழுகை அமைப்புக்கு புனர்வாழ்வு நிதி (1000 சுவிஸ் பிராங் )
14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ப்ரான்சில் 17 வயதுதமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார்
ப்ரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !
இன்று 30.08.14 சனியன்று சுவிஸ் பேர்ன் ஞானலிங்ககேச்சுரர் தேர்த்திருவிழா
சுவிஸ் பேண் மானனகரில் எழுந்தருளி இருக்கு ஞானலிங்கேசுரர் ஆலய தேர்த்திருவிழா இன்று நடைபெறவுள்ளது.உலகின்
எரியுண்ட டிப்பரை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு! இராணுவ உதவியுடன் அது மீட்பு கர்ப்பிணிப் பெண்னை மோதிய டிப்பர் வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றி செல்ல முற்பட்ட பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும்
யாழ் மாநகரசபையின் பிரதி மேயா் இறுதிக் கூட்டத்தில் சொல்வது என்ன? அரசியல் கட்சிகள் தமக்குள் ஒரு ஒற்றுமையினை பெற்றுக்கொள்வதன் மூலம் உரிமையினையும் அபிவிருத்தியினையும் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். ரமீஸ் தெரிவித்தார்.
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் -இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா
கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மோடியின் கருத்துக்கு த.தே.கூ செவிசாய்க்கும் என நம்புகிறோம்: டக்ளஸ்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவிசாய்த்து செயற்படும் என்று நம்புகின்றேன். கூட்டமைப்பு அவ்வாறு செயற்படுவார்களாயின் நிச்சயமாக நாங்கள் அதனை முழுமனதோடு வரவேற்போம் என பாரம்பரிய
தமிழில் மந்திரம் உச்சரித்த குருக்கள்! உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்த விமானப்படை!
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம்