புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2018

மைத்திரியின் கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தது!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை

ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு

ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூ

வெள்ளி ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?

நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சில முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழுமெனவும் நாளை மறுதினம்

மகிந்தவும் 49 முன்னாள் அமைச்சர்களும் நீதிமன்றில் முன்னிலை

மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு

11 டிச., 2018

போராளிகள் பற்றிய அறிய அல்-ஜசீறா தொலைக்காட்சி இலங்கையில்


அல்-ஜசீறா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் லீஷா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு இலங்கை

யாழ் ஊர்காவற்றுறையில் மகளின் பரிட்சைக்காக தந்தையின் இறுதிசடங்கு தள்ளிவைப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும்
புங்குடுதீவு ஊரதீவு பிரதான (சங்குமாலடி)வீதியில் 12 அடி உயரமான  மரங்களை  நட்டு அரும்பணியாற்றியுள்ள சுவிஸ் தமிழனனின் முன்னுதாரணம்சுவிஸில் வாழ்ந்து வரும்  பாசல் நகர்  சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக  அமைந்துள்ள  வீட்டுக்கு  அருகாமை வரை 12 அடி   உயரம் கொண்ட  வேம்பு ,ஆல் , புங்கை  மரங்களை  நட்டு  பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த  பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு  ஆரம்பித்து  வைத்துள்ள இந்த முயடர்ச்சி  வெற்றியளிக்கு என  நம்புகிறோம் இது போன்ற  ஊர்  நலன் விரும்பிகளின்   சேவை பலருக்கு முன்னுதாரணமாக  விளங்கும்  . மின்னாமல் முழங்காமல்  நேரடியாக செயலில்  இறங்கும் இந்த இளைஞனை  பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால்    பேசித்திரியும் மனிதர் முன்னே  இது  ஒரு  நல்ல  வழிகாடடல்  ஆகும்

யாழில் உடற்பயிற்சி நிலையம் மீது ஆவா குழு தாக்குதல்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் மீது நேற்று மாலை தாக்குதல் சம்பவம்

276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது


மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது

சு.க- பொ.​பெ உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றிரவு சந்திப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார்

மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள்

ஆளுநரினால் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அவ்வகை திட்ட்ங்களை செய்வது சாத்தியமில்லை விதிமுறைகளிலுமில்லை


மாகாண சபை  ஒன்றின் பதவிகளும் முடிந்த பின் அடுத்த  புதிய மாகாண சபை பதவிஏற்கும் வரை

ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணிவரலாறு படைத்தது

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள்
ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தி

5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம் வருமாறு மத்தியபிரதேசம் முன்னணி நிலவரம்:



காங்:
முன்னிலை - 115

ரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு

நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.

ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக
பிரான்ஸ்  அதிபர் மைக்ரேன்    இன்று  தொலைக்காட்சி பெட்டியில்  அடுத்த மாதம் முதல் SMIC அடிப்படை  சம்பளத்தினை  100  யூரோ  அதிகரிப்பதாக  அறிவித்துள்ளார் இதட்காக    வேலை  தருவோர் எந்த வரியும் அரசுக்கு கட்ட டெஹவையில்லை மேலதிக  வேலை நேரத்துக்கு  போடப்படும்  அரச வரிவுகள் அரச கழிவுகள்  நிக்கப்படும் 

10 டிச., 2018

வீட்டுத்திடட வீடுகள் ஈபிடிபி சிபரசுகளுக்கு வழங்கப்படமாட்டாது : யாழ்ப்பாணம் மாவட்டச் செயலானர் நா.வேதநாயகன்

யாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும்; சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட

ரணில் பிரதமர் ? ; நம்பிக்கை பிரேரணை


பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால்
நாட்டுப்பற்றாளர்  சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .
 

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த
லைக்கா நிறுவனம்  புங்குடுதீவுக்கு வழங்கிய  பாரிய  நிதி உதவி
09-12-2018 நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்ற புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நிகழ்த்திய காற்று வெளிக்கிராமம் எனும்

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை

ஜனாதிபதியாக மாறிய ரணில்! அதிர்ச்சியடைந்த மைத்திரி

கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே

வழக்கினை அடுத்த மாதம் வரை பிற்போட்ட உயர் நீதிமன்றம்

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான

அங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே!


மைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ

புளொட், ஈபிஆர்எல்எவ் தமிழ் மக்கள் பேரவையில் நீடிக்கும்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய

பருத்தித்துறை துறைமுகம்: பெண்கள் களத்தில்


பருத்தித்துறை துறைமுக விஸ்தரிப்பரினால் முன்னணி பாடசாலைகளான ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ்த

9 டிச., 2018

சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர்

சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர். தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் நாமல் ராஜபக்‌ஷ

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்‌ஷ உத்தரவிட்டதாக தனது தாய் தொடர்பில் சமூகவலைத்தளங்களில்

வெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி

மிக நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ்வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால்

தலைதெறிக்க ஓடிய சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஊடகங்களை புறக்கணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த!

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தடை

கூட்டமைப்பின் தீர்மானம் 12க்கு முன் வௌியிடப்படும்

கூரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்

8 டிச., 2018

விசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா

கொழும்பு அரசியல் அதிரடி மாற்றம்! தாமரையுடன் இணைந்த சுதந்திர கட்சி! தலைவரானார் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

7 டிச., 2018

பிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கான ஆதரவு, உள்நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள

பொட்டு அம்மான் பற்றி சரத்பொன்சேகா என்ன சொல்கிறா? கருணாஉல்லாச வாழ்க்கையே அனுபவித்தார். கொழும்பில் கும்மாலமடித்தார்”

மே 19 ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்க பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே
இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு  கொடுக்கிறாராம் யார் வீட்டு சொத்தை  யார்  ஏ ன் கொடுக்கணும் ஜனாதிபதி  ஆளுநர்  போன்றோர் மக்களை எப்படி எல்லாம்  ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் தங்கள் பிரசாரத்துக்காகவென்றே   விழாக்களை   உருவாக்குகிறார்கள்  இது என்ன விழா  இரணைமடு வேறு நாட்டில் இருந்ததா  அதனை விலைக்கு வாங்கி மக்களிடம் கொடுக்கிறார்களா இவ்வளவு  இருந்த இரணைமடுவுக்கு  இதுஎன்ன  பு துவிழா  ஏதாவது புரிகிறதா அண்மைக்காலமாக ஆளுநர்  மாகாணசபை இல்லாத  இந்த காலத்தில் எதோ  ஒரு பெரிய திடடதுடன் இப்படி  பிரசார  வேலைகளை  செய்து வருவது   எங்கோ இடிக்கிறது இப்படி  செய்து கொண்டே  போகிறார் இதில் என்ன   நன்மை வருகிரியாது மக்களுக்கு என்ன  கொடுக்கிறார் மக்களுக்கு  கொடுத்தாலும்  அரசாங்கம் மக்களுக்கு  வழமையாக கொடுக்கும்  சேவை  தானே இதை ஆளுநர்   தான் செய்யணுமா .எல்லாம் இன்னும்  கொஞ்ச நாள் ஆடடம் தானே  

இரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி


கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு

அடுத்த ஓராண்டு காலத்துக்கு சுவிஸ் அதிபராக உய்லி மவுரர்,


சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில்

வர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை - மனைவி போலீசில் புகார்

அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது

நாடாளுமன்றம் கலைப்பு – இடைக்காலத் தடை 10 வரை நீடிப்பு

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி

பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக

6 டிச., 2018

முல்லைதீவு வந்த கனேடிய உயர் ஸ்தானிகர்!

இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பங்கள் மற்றும் அது தொடர்பிலான தமிழ் மக்களது மன ஓட்டத்தை கண்டறிவதில்

முல்லைதீவு சென்ற ஜநா மனித உரிமைகள் குழு?

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை செயலக பிரதிநிதிகள்

வவுனியாவில் குழப்பத்தை உருவாக்க முயலும் வடக்கு ஆளுநர்

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமான
அதிர்ச்சி செய்தி 
ரணிலும் மகிந்தவும்  சுமார்  ஆறுமாத கால இடைக்கால அரசு ஒன்றுக்கு இணங்குவதற்கு பேச்சுவார்த்தை .பின்னர் தேர்தல் நடைபெறுமாம் 

ரணில் - மகிந்த திடீர் பேச்சு ? - கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே

நாடாளுமன்றக் கலைப்பு - இடைக்காலத்தடை சனி வரை நீடிப்பு

நாடாளுமன்றக் கலைப்பு - இடைக்காலத்தடை சனி வரை நீடிப்புநாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்- நாய்சண்டையில் யாருக்கும் ஆதரவில்லை

பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள  இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்

ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கைப் பிரேரணை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம்

இராணுவம் பிடித்துக்கொடுத்தது?

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில்

அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின்

5 டிச., 2018

ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும் - ஜே.வி.பி. அதிரடி கருத்து

ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

புங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி சடடத்தரணி கே .வி.தவராசா


சடடதுறையில் பல்லாண்டு காலம்  சேவையாற்றிய  25  சடடதனிகளை  இன்று  மாலை  ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி 

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை

எதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல்
ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த்

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

வவுணதீவில் வவுணதீவில் காவல் துறையினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள்

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை. நிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக இணைக்­க­வேண்­டும், அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உட்­பட அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் உடன் வழங்­க­வேண்­டும் என்­பன உட்­பட 5 நிபந்­த­னை­களை நிறை­வேற்ற ரணில் இணங்­கி­னால் மட்­டுமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கக் கூட்­ட­மைப்பு இணங்க வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். அது பற்­றிப் பேசு­வ­தற்­கா­கக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு உடன் கூட்­டப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். இதை­ய­டுத்து உயர் மட்­டக் குழு கூட்­டப்­பட்­ட­போ­தும் அதில் இது தொடர்­பில் எந்­த­வி­த­மான தீர்­மா­ன­மும் எடுக்­கப்­ப­ட­வில்லை, நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி மீண்­டும் கூடி இது பற்றி விவா­திப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கும் முடிவை ஏற்­க­னவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுத்­தி­ருந்­தது. ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா இத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார். இப்­ப­டிப்­பட்­ட­தொரு முக்­கி­ய­மான கொள்கை முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுக்­கக்­கூ­டாது என்­றும் அதனை கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழுவே எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர். கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்கு பின்­னர் நடை­பெற்ற சம்­ப­வங்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். ரெலோ அமைப்பு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்­தால் நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அது அமை­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. அவற்­றுள் மிகச் சில­வற்றை முயற்­சிப்­ப­தற்கு எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தர் இணங்­கி­னார் என்­றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரி­வித்­தார். தமது கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்­டிய தேசி­யப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை வழங்­கு­மா­றும் ரெலோ அமைப்பு அழுத்­த­மா­கக் கோரி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு வந்த பின்­னர் அதைப் பார்க்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு முடி­வு­க­ளும் கூட்­டத்­தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை மீண்­டும் சந்­தித்­துப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த்

தோண்டத் தோண்ட பல எலும்புக் கூடுகள்

மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய

12ஆம் திகதி ரணில் பிரதமர்?

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும்

4 டிச., 2018

புங்குடுதீவு மடத்துவெளி  புங்கடி  இல் இருந்து  மடத்துவெளி  சனசமூக நிலைய பக்கம்  நோக்கிய பிரதான வீதியில் ஒரு பகுதி  மின்விளக்கு பொருத்தும்  பரீட்சார்த்தம் வெற்
றி  

3 டிச., 2018

Sign in to follow this பிழம்பு வித்தியா கொலை வழக்கு – இந்திரகுமார் விடுவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமா

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்!

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை

மைத்திரியுடனான சந்திப்பில் சம்பந்தன் கேட்ட ஒரு கேள்வி! முடிவின்றி நிறைவடைந்த சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இன்று மாலை இடம்பெற்ற

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென

மஹிந்தவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்


யுத்த காலத்தில் தமிழ் இனத்தை அழித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்

திர்க்கட்சி பொறுப்பிலிருந்து த.தே.கூட்டமைப்பு நீங்க வேண்டும்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி; நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

2 டிச., 2018

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார்

என்னிடம் ஐம்பது கோடி பேரம் பேசப்பட்டது - சாந்தி எம்.பி

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடி வரை தன்னிடம்

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து

5ம் திகதியும் வரமாட்டோம்:மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள போவதில்லை என மகிந்ததரப்பு

புதிய பிரதமரை நியமிக்கத் தாயர் ; ஆனால் ஐ.தே.க.வின் கனவு ஒருபோதும் நனவாகாது"

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால் புதிய

புலம்பெயர் நாடுகளின் புலிகள்டயஸ்பொறாவுக்கும் க்கும் கூட்ட்டமைப்பின் டயஸ்பொறாவுக்கும் இடையில் போட்டி

நாட்டில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர் டயஸ்போரா முயற்சி
கடந்த காலங்களில் நாட்டில் தளம்பல்

1 டிச., 2018

பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்படுவார் என

மட்டக்களப்பில் கைது! கிளிநொச்சியில் சரண்! மர்மம் என்ன?

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் கொலை

பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக

காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன்,

08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை


புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் 08 மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதா

மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக

பாரளுமன்றத்தை கலைப்பதை கைவிட சிறிசேன தீர்மானம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்

பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர்

வெளியேற வேண்டும்: வெளியேற மாட்டோம்!

நாங்கள் எப்போதும் உண்மையையே கூறுவோம். அந்த உண்மைகள் கடுமையானதாக இருக்கின்ற போது கடுமையான

ad

ad