புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2018

புலம்பெயர் நாடுகளின் புலிகள்டயஸ்பொறாவுக்கும் க்கும் கூட்ட்டமைப்பின் டயஸ்பொறாவுக்கும் இடையில் போட்டி

நாட்டில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர் டயஸ்போரா முயற்சி
கடந்த காலங்களில் நாட்டில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர்ந்துள்ள டயஸ்போரா முயற்சித்ததாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

புலம்பெயர் நாடுகளின் புலிகள்டயஸ்பொறாவுக்கும் க்கும் கூட்ட்டமைப்பின் டயஸ்பொறாவுக்கும் இடையில் போட்டி கூட்டமைப்பு ரணிலை வைத்து எதுக்கும் ஒரு தீர்வை காண துடிப்பு புலிகள் அணி மகிந்தவை ஆடசி பீடமேற்றினால் இனப்பிரச்சினையை தொடர வைக்க முடியும் என்ற நம்பிக்கை நாட்டில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர் டயஸ்போரா முயற்சிபிரதமர் அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் நாட்டில் தழும்பல் நிலையை ஏற்படுத்தவும், வடக்கு கிழக்கின் பதுகாப்பைச் சிதைக்கவும், அங்கிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவும் புலம்பெயர்ந்துள்ள டயஸ்போரா பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சமஷ்டியை வழங்கும் அரசியலமைப்பினை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றமை, தெளிவாக தெரிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியதன் மூலம் அது பட்டவர்த்தனமாகியுள்ளது. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என அறிவித்துள்ளனர். அவர்கள் நேரம் பார்த்து பாய்ந்துள்ளனர்.

அதற்கமைய, யுத்த குற்றம் செய்த யுத்தத்த வெற்றி கொண்ட இராணுவத்தினர் தண்டனைக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முளைவிட ஆரம்பித்துள்ளன. அதுமாத்திரமன்றி பாதுகாப்பு பிரிவின் அப்பாவி அதிகாரிகள் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசமைக்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வாய்ப்பு கேட்கிறது“ என தெரிவித்துள்ளார்.

ad

ad