மொபைல், இணையம், கேபிள் சேவைகள் காஷ்மீரில் துண்டிப்பு காஷ்மீமாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமத் பயங்கரவாத அமைப்பு உறுப்பினருமான அப்சல் குரு இன்று காலையில் தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், பதற்றம் எழு
-
9 பிப்., 2013
யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 பிப்., 2013
ராஜபக்ச வருகை! சென்னை அண்ணாசாலை போக்குவரத்தை முடக்கி ராஜபக்ச உருவபொம்மை எரிப்பு!
இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்ச இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.
ஒற்றுமையுடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்! மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனாதிபதி மகிந்த இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)