அழகிரி - துரைமுருகன் திடீர் சந்திப்பு : திமுகவில் பரபரப்பு
கட்சிக்கு ஏதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறா என்று கட்சி தலமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட் டதால், திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி