தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.
