இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரவுள்ளோம் இணைந்திருங்கள் அபிமான வாசகர்களே
-
16 மே, 2014
15 மே, 2014
சுற்றுலா வந்தவர் வலித்தூண்டலில் சடலமாக மீட்பு
யாழ். கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா காட்சி நேரலையில் இன்று (15.05.2014) வியாழன் ஐரோப்பிய நேரம் மதியம் 12.30 க்கு(இலங்கை நேரம் 16.00 ) காணலாம் www.sivantv.com
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் சகல பல்கலைக்கழக பேராசிரியர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நைஜீரியாவில் மாணவிகளை மீஎட்க தயார் நிலையில் உலக நாடுகள்
இதற்கு உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு உதவி
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தா நிலையில் அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்க
ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்; இந்திய பொலிஸார் அறிவுறுத்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)