புதன், மே 07, 2014


டுவிட்டரில் வியாழன் அன்று  ஜனாதிபதி


சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்

2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்

உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றன. 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய வட்டமேசை மாநாட்டில் பாலினசமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.

ஒருசிலரின் ஒழுக்க மீறல்களால் பிக்கு சமூகத்திற்கே இழிவு


காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.
படை ஆட்சேர்ப்பு பற்றி முறைப்பாடு எதுவுமில்லை 
news
 அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
வரலாற்றில் அதிக வாக்கு பதிவுகளை உள்வாங்கிய தென்னாபிரிக்கா 
தென்னாபிரிக்காவில் (20) வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த  நிறவெறிக்கொள்கை முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற ஜந்தாவது ஜனநாயக தேர்தலில்

யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்

Punjab T20 231/4 (20/20 ov)
Chennai T20 187/6 (20.0/20 ov)
Punjab T20 won by 44 runs
மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி 
சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஜெயலலிதா
 ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி
 காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.  
இது குறித்து தெரியவருவதாவதுகாஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.

சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும்,

ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இலங்கையில் ஆரம்பமான சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.

உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 34 பேர் பலி


ஸ்லோவி­யன்ஸ்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றில் குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
கனடாவில் இருந்து இலங்கை சென்ற மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம் 
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும்

parliament-hill

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

லண்டனில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டினால் சிறிலங்காவுக்குக் கலக்கம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாடு, சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள்
Annan

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே


முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் பந்த்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழகத்துக்கு சாதகமான வகையில் உச்ச

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு 


முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.ட்சியமைக்கப் போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வடமாநிலங்களில் மட்டுமின்றி, தென்மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி அமையவேண்டும்.ழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது,
கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.
கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன."ஹலோ தலைவரே……  தமிழ்நாட்டில் திடீர்னு குண்டுவெடிச்சி பேரதிர்ச்சி உண்டாக்குது. திடீர்னு கோடை மழை பெய்து இன்ப அதிர்ச்சி தருது.'' விரக்தியின் ஆற்றாமையும் தோல்வியின் அச்சமும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனை சாபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விட்டது.
'1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!''?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம்
 8 வது கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 73 சதவீதம்; பீகார் 47%, சீமாந்திரா 51%
அமேதி உள்பட 64 தொகுதிகளில், நாடாளுமன்றத்திற்கான 8வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்ய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்து விபத்து : 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் அய்யப்பந்தாங்கலில் இருந்து புறப்பட்டு வள்ளலார் நகர் சென்ற 37ஜி பேருந்து, மேம்பால சுவற்றில்

துரைமுருகன் அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்” அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
 உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?

கேரள சட்டத்திற்குக் கடும் கண்டனம்;இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும்
நம்பிக்கையைத் தந்துள்ளது: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார ங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
 இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதி பரிமாற்ற ஒப்பந்தப்படி இந்திய ஒப்படைக்குமா ? அகதியாக இருக்கும் இந்த 32 பேரை .பெயர் விபரம் இதோ 
தடைப்பட்டியலின் படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெ பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளமையால் இந்த 32 பேரின் கதியும் என்னவாகும் என்பது குறித்து கேள்விக்குறியாகியுள்ளது.
 
 இந்தியாவும் இலங்கையும் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றை 2010 ஜூன் மாதம் செய்து கொண்டிருக்கின்றன.
 
இதன்படி பார்த்தால் இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்படும் ஒருவரை இந்தியா வைத்திருந்தால் அவரை ஒப்புவிக்கும்படி இலங்கை கோரும்போது அவரை இந்தியா இலங்கையிடம் ஒப்புவித்தே ஆக வேண்டும். 
 
இப்போது மேற்படி பட்டியலில் உள்ளவர்களில் 32 பேர் இந்தியாவில் உள்ளனர் என்று கூறப்படும் சூழலில் அவர்களை ஒப்படைக்கும்படி இலங்கை கோரினால் இந்தியா என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது. 
 
இவர்களைக் கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் அந்நாட்டிடமே திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. 
 
இது தொடர்பாக இந்திய மத்திய சட்டத்துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேற்படி 32 பேரும் இந்தியாவிலேயே உள்ளனர் எனத் தனது தடை அறிவிப்புப் பிரகடனத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது அவர்களின் விவரம் வருமாறு:- 
 
அப்பாத்துரை அமலன், இராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் 
கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையாபிள்ளை 
 
இதேசமயம் அந்தத் தடை அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மேலும் 6 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 
 
அதன் விவரம் வருமாறு:- இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை). செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்), கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,சென்னை), 
அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை), அகநிலா (சேலையூர், சென்னை), தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்). ஆகியோரது பெயர் பட்டியலையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

வடக்கில் மீண்டும் ரயில் விபத்க்து .பளை நோக்கி வந்த கடுகதி ரயில் பனிச்சன்குளம் பகுதியில் யானையுடன் மோதியது 
கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலில் பனிச்சன்குளம் பகுதியில் யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதிபர்- வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு 
 வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.
news


தமிழகம் வந்த அகதிகளின் பிள்ளைகள் மண்டபம் முகாமில் சேர்ப்பு 
இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக இந்தியா வந்தவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் யாழில் போதாது ; அரச அதிபர் கவலை 
 பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து
நைஜீரியாவில் மேலும் சில சிறுமிகள் ஆயுததாரிகளால் கடத்தல் 
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து 12 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட மேலும் சில சிறுமிகளை போகோ ஹராம் ஆயுததாரிகள் கடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரிர்களுக்கு மிரட்டல் 
 யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றுப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க
கிளிநொச்சி கவின்கலை கல்லூரியின் முதலாவது கலைப்பூங்கா  விழா
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தனது மாணவர் மன்ற கலை வெளிப்பாடுகளை அரங்கேற்றியிருந்தது.

அளுத்கம தொடரூந்து நிலையத்தில் இரு தொடரூந்துகள் ஒன்றோடு ஒன்று மோதின 
அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவை