www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வெள்ளி, ஜூன் 13, 2014

உலகக்கிண்ணம் 2014 
ஹொலந்து எதிர் ஸ்பெயின்    72 வது  நிமிடம்   5 -1  (79  றொப்பென்   )
உலகக்கிண்ணம் 2014  .மெச்சிக்கோ  கமரூனை வென்றது 

இன்று நடைபெற்ற போட்டியில்  மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில்  பெர்ல்ட  இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம்  நிமிடங்களில் இரு கோல்களை  அடித்திருந்தும்  அவை ஒப்சைட்   என நிராகரிக்கப்ட்டன.ஆனால்  அவை இரண்டுமே  ஒப்சைட்  அல்ல என  விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான  ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற  சமநிலையில் நீடிக்கிறது


ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண  விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்  . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே  கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் மூலம் பறந்து வந்த உலகக்கின்னதுக்கான பந்துகள்

பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து
உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ரசிகர்களை உறைய வைத்த ஓலே ஓலா பாடல் 
உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ்,

இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார் 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

னடா ஒன்றாரியோ தேர்தல் முடிவுகள் . லிபரல் வெற்றி! தமிழர் மூவரும் தோல்வி
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.
மலைவாழ் மக்களின் கோவிலில் நடக்கவிருந்த ஒன்பது.இளவயது திருமணங்கள் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகிலுள்ள தொட்டமஞ்சி மலை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்


மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக

மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது அதிமுக. 

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்முறை!ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம் :இள.புகழேந்தி

பொள்ளாச்சி மாணவிகள் கடத்தல் பாலியல் வன்முறை! ஜெயா அரசின் அலட்சியப் போக்கே காரணம். விதிமீறல் விடுதிகளை தொடர்ந்து நடத்திட ஆளுங்கட்சி ஆதரவு என்று

24½ கோடியில் விளையாட்டு வசதிக்கு கட்டிடங்கள்: ஜெ., திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் 6246 சதுர அடி பரப்பளவில் மூன்று இறகுப்பந்து மைதானங்கள், ஒளிரும்

நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்
நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் (57) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
மறைந்த கொடுக்காபுளி செல்வராஜ் மாங்காடு அருகில் உள்ள பரணிபுத்தூரில்
சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி 
நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில்   வேள்வி நாளை நடைபெறவுள்ளது. 
பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை :கூறுகிறார் விமலசேன 
news
பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! உறுப்பினர் சிவாஜிலிங்கம் 
 வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தின் ஊடே நிதிக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை 
 இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
யாழில் கடந்த வாரம் 162 பேர் பொலிஸாரினால் கைது 
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை,வடக்கு முதலமைச்சர் கவலை
 ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

பிரபாகரன் உயிரிழந்ததாக கருதகவில்லை!– யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன்

புங்குடுதீவு கமலாம்பிகை  ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.kamalaampigai
உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
தொடர்புகளுக்கு-
சு.சண்முகநாதன் – 079.5383920
அ.கைலாசநாதன் (குழந்தை) – 077.9709659
அ. நிமலன் – 079.1244513
நா. ஜெயக்குமார் (பாபு) 077.9088483
இ. சிறிஷ்கந்தராஜா (சிறி) 079.3951580
து. சுவேந்திரன் 076.3268110
எஸ்.சந்திரபாலன் 078.8183072
கூட்டம் நடைபெறவுள்ள முகவரி இதோ..
Kalvikkoodam
Hedilwiessen.27,
8051 Zurich.
–தகவல்.. சு.சண்முகநாதன்–
உலகக்கிண்ணம் -முதலாவது ஆட்டத்தில் பிரேசில் குரோசியாவை வென்றது 
 இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க விருப்பத்துக்குரிய அணியான பிரேசிலை  ஓரளவு பலமான அணியாமன்  குரோசியா  அற்புதமாக எதிர்த்தாடியது. தடுப்பாட்டம் பணத்தை பறிக்கும் நுட்பம் ,திடீர்  முன்னணி தாக்குதல் என்ற ரீதியில் சிறப்பாக ஆடியது.குரோசியா பந்து காப்பாளர் அற்புதமாக ஆடினார் பிரேசில் எதிர்பார்த்த அளவுக்கு தனது பலத்தை காட்டவிஉல்லை என்றே சொல்ல வேண்டும் .சில வேளைகளில் குரோசியாவின் முன்னணி தாக்கங்களை  தடுக்க கஷ்டப்பட்டது .கிடைத்த பனால்டி கூட சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது இப்போது பிரேசில் குழு ஏ  இல் 3 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது பிரேசில் எதிர் குரோசியா   3-1 (91 வது நிமிடம் )

13 ஆம்  நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை  எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால்  கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட  முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை  நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல்  போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை  . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி  ஒரு  கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை  வசதியாக   கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார்