www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

கேப்பாபிலவு மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றுமாறு வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க

பிரித்தானியாவை புரட்டிய இமோஜின் புயல்: கிரிஸ்டல் நகரமே இருளில் மூழ்கியுள்ளதுபிரித்தானியா தாக்கிய இமோஜின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர். 

வடமாகாண சபையின் ஆளும் கட்சி பிளவுபடும் அபாயம்! முதல்வருக்கும் அவைத் தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

5ம் அமர்வில் வெளிப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய அமர்வில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவர் மீது

ராமேஸ்வரம்-இலங்கை இடையே கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை போக்குவரத்து; இந்திய மத்திய மந்திரி

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில்

3 மாணவிகள் மரணம் சிக்கியது செல்போன்! சிக்கலில் வாசுகி..?


3 மாணவிகள் உயிரிழந்த அன்று எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் செல்போனில் மட்டும் ஒருவர் 5 முறை பேசியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை

ஐ.நா, கூட்டமைப்பு சந்திப்பு: மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ஹுசைன்


எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல்

ஜேர்மனியின் சோகம்: புகையிரதங்கள் நேருக்குநேர் மோதி பலர் பலிஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
Rosenheim and Holzkirchen ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் ஒரு ரயில் தடம்புரண்டது. மேலும் அதன் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது.
உடனடியான சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் அவசர ஊர்தி மற்றும் உலங்குவானூர்தி மூலம் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று உறுதியளித்துள்ளதைத்

ஜ.நா ஆணையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வடக்கு முதலமைச்சர்;ஒரே தடவையில் 4000 க்கும் மேற்பட்ட முறைப்படுகளை கையளித்தார்

cvalh
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹூசைன் அவர்களிடம் காணாமல் போனவர்கள் தொடர்பான 4000 இற்கு மேற்பட்ட முறைப்பாட்டு ஆவணங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2½ கோடி கொடுத்து மீட்டுவிட்டோம்; கார்த்தி-பொன்வண்ணன் பேட்டி
‘‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டோம்’’ என்று நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.

பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய் கள்ளக்காதலனுடன் தலைமறைவுகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய், கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவருடன் விவாகரத்து

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன்