-
12 மார்., 2013
மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச
மனித உரிமை காரணிகளுக்காக இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தக் கூடாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்
இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்
ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
11 மார்., 2013
மாறு தடம் ஒரு மாற்றத்தின் தடம் - இயக்குனர் ரமணா : நட்சத்திரச் சந்திப்பு
thx 4tamilmedia
- TUESDAY, 19 FEBRUARY 2013 23:27

புலம்பெயர் ஈழத் தமிழ்மக்களின் இரு தலைமுறைகள், ஓரு தடத்தில் இணைந்து பயணிக்க உருவாகியுள்ளது 'மாறு தடம்' என்கிறார், அத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா.
சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்றிரவு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் இடத்துக்கு நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி ஒத்துழைப்பு தாருங்கள் ; திருமாவளவன்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 மார்., 2013
புங்கையூர் எஸ் ரமணனின்
*மாறுதடம் -முழு நீளத்திரைப்படம் *
10.03.2013 10.30 A M. Bern ABC
*புரையோடி போயுள்ள புலம்பெயர் தமிழர்களின் அற்புதமான கதை
*இந்திய திரைப்படங்களை மிஞ்சும் இசையமைப்பு
*யாழ்பாணத்திலும் சுவிசிலும் படமாக்கப்பட்ட நேர்த்தியான உயர்தர ஒளிப்பதிவு
*சிறந்த நடனக் கலைஞர்களின் உச்சகட்ட தாண்டவம்
*ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்களின் நடிப்பு
*நிறைந்த அன்பவமிக்க இயக்குனரில் கைவண்ணம்
*தமிழ் துள்ளி விளையாடும் இனிய பாடல்கள்
* வியக்க வைக்கும் உயர் தொழில் நுட்ப கலவை
இதுவரை புலத்தில் கண்டிராத முற்றியும் மாறுபட்ட முற்றுமுழுதான இரண்டரை மணி நேர தமிழ் திரை காவியம்
அரங்கு நிறைந்த 4 காட்சிகளை தாண்டியும் வெற்றி நடை போடுகிறது
நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா , எங்கள் தோழர்களை தூக்கி விடுவோம் வாருங்கள்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இலங்கை அணி. அந்த அணியின், திரிமன்னே 74 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ்
தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை
9 மார்., 2013
வவுனியா உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று மக்களுக்கு உதவாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீது ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட
போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று
எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!
மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத
இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்திய காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில்
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிப்ப
இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் வரைபு ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெசட் இணையத்தளம்
இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.BBC
இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய
தெல்லிப்பழை ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்தது உண்மை; ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு |
தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை
|
பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் |
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.
|
யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
ஈழத் தமிழரைப் படுகொலை செய்த இராஜபக்சே அரசை எதிர்த்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சார்ந்த மீனவச் சகோதரர் மணி அவர்களது இல்லத்திற்குப் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ
8 மார்., 2013
இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும் .
இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
சவூதி அரேபிய எஜமானர் எனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்து வருவதாக மாத்தளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மாத்தளை ஹதுன்கமுவ பொத்தப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னதாக சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற எனது மனைவியை, வீட்டு எஜாமானர் பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இவ் விவாத நிகழ்ச்சியில் தமிழருவி மணியனுடன் சுப.வீரபாண்டியன்,பாஜகவைச் சேர்ந்த
தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம்
7 மார்., 2013
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக வலியுறுத்திப் போராட்டங்களை நடத்திவருவதை இந்திய அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசில் பங்கெடுத்துள்ள தி.மு.க.வின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டமும், டெல்லி டெசோ கருத்தரங்கமும் இந்திய அரசால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், உடல்நிலை குன்றியுள்ள நிலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர், கலைஞரை நேரில் சந்தித்து, "இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தியாவின் நிலைப்பாடு மாறாவிட்டால் நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டியதுதான்' என்று வலியுறுத்தியுள்ளார். அதை கவனமாகக் கேட்ட கலைஞர் அதன்பின் தென்சென்னை மா.செ. ஜெ.அன்பழகனிடம் முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தச் சொன்னார். தி.மு.க.வுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சியினரும் தி.க.வினரும் இணைய, பாலச்சந்திரன் படம் போட்ட பதாகைகளுடன் அணிதிரளவேண்டும் என்ற உத்தரவு, போராட்டத்திற்கு முதல்நாளே கட்சியினருக்கு இடப்பட்டது. டெசோ கருத்தரங்கிலும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அதன்பிறகும் இந்தியாவின் நிலைமாறாவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறுவது என்றும் ஆலோசனையில் முடிவாகியுள்ளதாம்.
ஆசிய தடகளப் போட்டி சென்னையிலிருந்து கொழும்புக்கு மாற்றம்
தமிழகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
ராஜபக்சேதான் முள்ளிவாய்க்காலை அழிக்கும்படி உத்தரவிட்டார் - ஜெய சூர்யா
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான்

காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றுகூடி தமது சோகங்களை வெளிப்படுத்தவிருந்த ஜனநாயக ரீதியிலான போராட்ட நிகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை
ரொறன்ரோவில் இலங்கை தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
பாலச்சந்திரன் படுகொலையினை கண்டித்தும் சிங்களப் படையின் இன அழிப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்து மகிந்த ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி கடந்த திங்களன்று கனடா ரொறன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி நடைபெற்றது.
6 மார்., 2013
மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்
திரு நல்லதம்பி இராசதுரை
புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவையாளரும் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய முன்னாள் அதிபருமாகிய நல்லதம்பி இராசதுரை அவர்கள் 05.03.2013 செவ்வாயன்று புங்குடுதீவில் இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரதீவில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை
ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் கற்ற பின்னர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை கற்று தேறினார். தனில் மொழியிலும் கணத்திலும் சிறந்த தகுதியைப் பெற்ற இந்த திருமகன் ஊரதீவு இலம்தமிழர் மன்றத்தை எஸ்.கே.மகேந்திரன் அவர்கள் அராம்பித்த பொது அவரோடு வலது கையாக நின்று வளர்த்தெடுத்து வர அறிய பணிகளை மேற்கொண்டவர். அதே கால பகுதியி ல் கிராம முன்னேற்றசங்க நிர்வாகத்தில் பல பதவிகளையும் வகித்து கிராம நலனுக்கு உறுதுணையாக இருந்தார் . பின்வந்த காலங்களில் ஊரதீவு சனசமூக நிலையத்தின் வளர்ச்சியிலும் தோள் கொடுத்தார் . உயர்கல்வியை முடித்த பின்னர் தொழில் தேடி நீண்ட காலம் காத்திருந்த இயற் அந்த காலப்பகுதியில் தனது கிராம இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு இலவசமாகவும் பின்னர் மிக குறைந்த கட்டணத்திலும் மாலி இரவு நேரா வகுப்புகளை நடத்தி பேருதவி புரிந்தவர் . வயது வித்தியாசம் பார்க்காது இனிமையாக எளிமையாக எல்லோருடனும் பழகி நகைச்சுவையாக ஒன்றுகூடி பேசி எல்லோர் மனதிலும் இலகுவாக இடம்பிடித்த ஒரு அற்புத மனிதர் . ஒரு காலத்தில் அறிவகமே தஞ்சமென கிடநது சேவை செய்த கோலத்தை என் இரு கண்களாலும் பார்த்து வியந்திருக்கிறேன் . சகதோழன் எஸ் கே யின் வழியைப் பின்பற்றி தமிழரசுக் கட்சியின் பால் ஈடுபாடு காட்டி அரசியலிலும் பிரகாசித்தவர் . புங்குடுதீவு பணாவிடை சிவன் கோவில் வளர்ச்சியில் கணிசமான பங்கு இவருக்குண்டு . அந்த ஆலயத்தின் பரிபாலன சபையில் பல்வேறு பதவிகளை அலங்கரித்து ஆலயத்தின் மேம்பாடுக்கு உழைத்தவர்
நீண்ட கால முயற்சியின் பின்னர் இவருக்கு கிடைத்த ஆசிரிய தொழிலை கூட திறம்பட புரிந்து இறுதி காலங்களில் அதிபராக உயர்ந்து ஒய்வு பெற்றார் .ஆசிரியராக முரசுமோட்டை மகா வித்தியாலயத்தில் பணி ஆற்றிய பின்னர் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு மாற்றாலாகி வந்தமை இவரது ஊருக்கான சேவைக்கு வித்திட்டது .ஆசிரியாராக பொறுப்பேற்ற இவர் பின்னர் இவரது சேவைக்கேற்ப உப அதிபராகி அதிபராகி உயர்ந்து கொண்டார் . இவர் அதிபராக இருந்த காலத்தில் கமலாம்பிகை மகா வித்தியாலயம் பாரி முன்னேற்றம் கண்டது .கல்வி தராதரம் ,விளை யாட்டு விழாக்கள் ,பாடசாலை அபிவிருத்தி, பழைய மாணவர்சங்கம் ,வெளிநாட்டு மக்களின் உதவி பெறல் என பல்வேறு வகையில் இவர் ஊக்கம் அளித்தார் போர்க்களத்தின் பின்னர் இந்த பாடசாலை இப்போதிருக்கும் உயர்ந்த நிலைக்கு இவரது முயற்சியும் பங்களித்து முடியாது . இவர் கலை துறையில் ஆற்றிய ஈடுபாடும் ஊக்குவித்தலும் புங்குடு தீவு மக்களின் மனதில் என்றும் அழியாது .ஊரதீவு இளம்தமிழர் மன்றம் எழுபதுகளில் சிவராத்திரி விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் , விளையாட்டு விழாக்கள்,கலை நிகழ்ச்சிகள் என பலவற்றை நிகழ்த்தி சாதித்தது .அந்த வேளையில் எல்லாம் கிராம இளைஞர்களை திரட்டி ஏராளமான நாடகங்களை எழுதி தானே இயக்கி அற்புதமாக மேடையேற்றி புகழ் பெற்று இருந்தார் , நல்ல தலை சிறந்த நடிகர்கள் எழுத்தாளர்கள் பேச்சாளர்களை உருவாக்க வித்திட்ட தமிழ் பற்றாளன் .இவரது கையால் குட்டுப்பட்டு உருவானவர்கள் வரிசை சிவானந்தன் கருணா நிதி,த.குணரத்தினம் க.ஸ்ரீ ஸ்கந்தராசா( சித்ரா மணாளன் ) .காந்தி,குலேந்திரன் ,ஜெயபாலன் சசிகாந்தன்,ஆனந்தன் , மோகனதாஸ் ,நிமலன்,தி.ஸ்ரீஸ்கந்தராசா ஆ.கைலாயநாதன்,எ,கைலாசநாதன்,சோ.கைலைவாசன் ,க.செல்வானந்தன் என நீண்டு செல்லும் . எனக்காக இரு விழிகள் ,என்ரை ஆத்தே ஆகிய நாடகங்கள் இவரது படைப்பில் என்னை இளமைக் காலத்தில் கவர்ந்திருந்தன .வயது போன மூதாட்டியாக ஒரு பாத்திரத்தில் நடித்து கூட மெருகேற்றி இருந்தார் இவரது ஒரு கரம் சற்றே பலவீனமானதாக இருந்தமையை கூச்ச படாமல் குறித்து காட்டும் வகையில் பொன் கை வேந்தன் என்னும் புனை பெயரிலேயே இவர் நாடகங்களை எழுதி இயக்கி வந்தமை என்னால் மறக்க முடியாதது .நெஞ்சை விட்டு அகலவில்லை .எனக்கு கூட இவர் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்றே கூறலாம் எனது பதின்ம வயதில் ஐவரும் இவரோடு சேர்ந்திருந்தவர்களின் செயல்பாடுகள் டுகள் என்னை பூரிக்க வைத்தன . ஒரு கட்டத்தில்ஒரு சில மாதங்கள் (1977) இவரது அரசியல் வழி என் நண்பன் எஸ் கே அவர்களின் வழியை விட்டு மாறிப் போன போதும் அங்கே கூட நாகரீகமான அரசியல்வாதியாகவே கண்டு கொண்டேன் . இவரது ஆயுள் குறுகியதாக அமைந்து விட்டாலும் இவரது சமய ஆன்மீக சமூக சேவை அரசியல் கல்வி துறைகள் சார்பில் செய்த சேவைகளை புங்குடுதீவு மண்ணே என்றும் நினைவில் வைத்திருக்கும் .நாங்களும் கூட.
இந்த பொது சே வையாளனுக்கு எமது மண்ணின் சார்பில் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்போமாக

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)