புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி!

ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த  முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு  விளையாட்டுத்துறை அமைச்சில்
ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அடுத்தமாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் ஆலோசனைப்படியே இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
.

ad

ad