எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்