உப முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி கடந்த 28.02.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.03.2015 அன்று மட்டக்களப்பு கொண்டுவரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.