விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது?
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்
பீகாரில் இன்று முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |