இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும்என்னதான்பிரச்சனை?இருவரும் மீண்டும்பணியாற்றும் சூழல் இருக்கிறதா?
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது.
