புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
 நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன்,  தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு நேற்று ஸ்ருதி நடிக்கும்  மற்றொரு படமான எவடுவின் புரமோஷன்
செவ்வாய்க்கிழமை தமிழ் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்
உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட
கடைக்கு போன பெண்ணை அடித்து கொன்றது சிறுத்தை; பயத்தில் உறைந்து போயுள்ள கிராம மக்கள்
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமம் சோலாடா, மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இரவி (37); விவசாயம் செய்துவரும் இவரது மனைவி பெயர்
சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்ததனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் : கி. வெங்கட்ராமன் 
 
  சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் 
அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் 
தே.மு.தி.க. கூட்டணி தேவையில்லை என்று மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக மாநாடு நடைபெறவுள்ள திருச்சியில் தீரன் நகரில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்
செவ்வாய்க்கிழமை தமிழ் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்

உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு

வி.கே.குருசாமி மகன் குண்டர் சட்டத்தில் கைது
அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கு தொடர்பாக விகே.குருசாமி அவரது மகன் மணி உள்பட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர் காவல்
சிதம்பரம் கோவில் - தமிழக அரசுக்கு தடை
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு நிர்வகிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் அதி­க­ளவில் குடி­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­ன­ரையும் மக்­களை அச்­சு­றுத்தி வரும் ஆயுதக் குழு­வி­ன­ரையும் வெளி­யேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு அச்­ச­மில்­லாத ஒரு வாழ்வை
அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங்  ஸ்டார் கழகம்  தனதாக்கி கொண்டது 

சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு  ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை  வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன்  றோயல்  அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில்  வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான  நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக  தெரிவாகினர் .கலை  8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங்  ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல்  கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங்  ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது  இறுதியாட்டம் வரை  நுழைந்திருந்தது 
ஜோர்தான் மன்னருடன் ஜனாதிபதி மகிந்த கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜோர்தான் மன்னர் அப்துல்லா இரண்டாம் இபின் அல் ஹுசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.நேற்று மதியம் அம்மனில் உள்ள றோயல் ஹஷேமைட் நீதிமன்றத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் பிஷ்­வாலின் இலங்கை விஜ­யத்­துக்கும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்­வு­க­ளுக்கும் எவ்­வி­த­ தொடர்­பு­களும் இல்லை என்று வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் கரு­ணா­தி­லக்க அமு­னு­கம தெரி­வித்தார். 
தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் சில தினங்­களில் இலங்­கைக்கு வரு­கை­த­ர­வுள்­ளமை தொடர்பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள்! சந்­தி­ரிகா தலை­மையில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு
தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் கலந்­து­ கொள்ளும் விசேட கருத்­த­ரங்கு ஒன்று நாளை செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு பண்டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.
 8ஆம் திகதி வரணி பகுதியில் உள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ள து 

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளையில் கட்டளைத் தளபதி மேஜர்
 யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு
பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் துரைராஜ்  மரணம்: ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க, பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க, அவைத்தலைவர்
ஆசனவாயில் பதுக்கி தங்ககட்டி கடத்திய 4 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்தும் சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை
மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து அறிவிப்பேன்: விஜயகாந்த் பேச்சு
ஞாயிற்றுக்கிழமை நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு,

ad

ad