முதல் வெளிநாட்டு பயணம்: பூடான் செல்கிறார் நரேந்திர மோடி
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவருடன்,
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது! பிரதமரான பின் நரேந்திர மோடி முதல் முறையாக குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது. இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலமை சீரடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர் தாயகத்துக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.நா.க.த.அரசு பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு,
""ஹலோ தலைவரே... … நாடாளுமன்ற மக்க ளவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தே எந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடாதுன்னு பிரதமர் திட்டமிட்டிருப்பதைப் பற்றி போன முறை நாமதான் பேசினோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க. சந்தித்தது. தி.மு.க. வாக்குகள் 24 சதவீதமாக குறைந்ததும் அ.தி. மு.க.வின் வாக்கு சதவீதம் 44 ஆக அதிகரித்ததும் கலைஞர் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்வரை பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால்,
தலைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான். அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல்.
இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்? இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின் ஃப்ளாஷ்பேக்!
""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊ
ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது
இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்
பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட