தரவரிசையில் முதலாம் இடத்தில் அவுஸ்திரேலியா
துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் புஜாரா 7வது இடத்திலும் வீராட் கோஹ்லி 10வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அசத்திய நியூசிலாந்தின் டிம் சவுத்தி 8வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.
அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா 'நம்பர்–1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
அடுத்த நான்கு இடங்களில் தென் ஆப்ரிக்கா இங்கிலாந்து பாகிஸ்தான் இந்தியா அணிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.